பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை தடிகொடுந் திக்குத் தப்பு நடக்கும் தளர்வுறுஞ் சுத்தப் பித்த விருத்தன் தகைபெறும் பற்கொத் துக்க ளனைத்துங் கழலாநின்: றசலருஞ் செச்செச் செச்செ யெனச்சந் ததிகளும் சிச்சிச் சிச்சி யெனத்தங் கரிவையும் துத்துத் துத்து வெனக்கள்ை டுமியாமற். றவருநிந் திக்கத் தக்க பிறப்பிங்

  • கலமலஞ் செச்சைச் சித்ர மணித்தனன் டையரவிந் தத்திற் புக்கடை தற்கென் றருள்வாயே, குசைமுடிந் தொக்கப் பக்கரை யிட்டெண்

டிசையினுந் தத்தப் + புத்தியை நத்துங் குரகதங் கட்டிக்கிட்டி நடத்துங் x கதிர்நேமிக் குலரதம் புக்o கொற் றைக்கணை யிட்டெண் டிரிபுரஞ் சுட்டுக் கொட்டை பரப்புங் குரிசில்வந் திக்கக் கச்சியில் நிற்குங் கதிர்வேலா, திசைமுகன் தட்டுப் பட்டெழ **வற்குஞ் சிகளியுங் குத்துப் பட்டு விழத்தெண் டிரை if யலங் கத்துப் புக்குல விச்சென் றெதிரேறிச்சிரமதுங் கப்பொற் கட்டிகை யிட்டன் றவுணர்நெஞ் சிற்குத் திக்கறை கட்கஞ் சிதறிநின் றெட்டிப் பொட்டெழ வெட்டும் பெருமாளே.(1.1)

  • அலம் அலம் - போதும் போதும் t பக்கரை - அங்கவடி # புத்தியை நத்துங் குரகதம் - வேதப் பரி. X கதிர்நேமி - சூரியசந்திரர்களாகிய சக்கரம். O ஒற்றைக்கணை - ஓரம்பே முப்புரம் உந்தீபற" திருவாசகம் *வற்கும்-வலிமைகொள்ளும்.

11 அலங்கம் - கொத்தளம்