பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை பிரிவில்கண் டிக்கப் பட்ட வுருட்டும் கமுகமுஞ் சிற்பச் சித்ர முருக்கும் பிரதி யண் டத்தைப் பெற்றருள் சிற்றுந் தியும் நீலக் கரியகொண் டற்கொப் பித்த கதுப்புந் திலகமுஞ் செப்பொற் பட்டமு t முத்தின் கனவடங் கட்டப் பட்ட கழுத்துந் திருவான கருணையுஞ் சுத்தப் பச்சை வணப்புங் கருதுமன் பர்க்குச் X சித்தி யளிக்குங் கவுரியம் பைக்குப் புத்ர எவர்க்கும் பெருமாளே (9) 460. முருகன் கருணையை வியத்தல் தனதனத் தத்தத் தத்தன தத்தம் தனதனது தததத தததன தத்தம தனதனந தததத தததன தத்தம் தனதான கணிதருங் O கொக்குக் *கட்செவி வெற்பும் பழநியுந் தெற்குச் சற்குரு வெற்புங் கதிரையுஞ் சொற்குட் பட்ட திருச்செந் திலும்வேலும். கனவிலுஞ் செப்பத் தப்பு மெனைச்சங் கடவுடம் புக்குத் தக்கவ னைத்துங் களவுகொண் டிட்டுக் கற்பனை யிற்கண் சுழல்வேணைப், "தேவி அண்டங்களைப் பெற்றவள் பெற்றாள் சக தண்டங் களனைத்தும் அவை பெற்றும் முற்றா முகிழ் முலையாள்" வில்லிபாரதம் - திர்த்த யாத்திரை 15, 'உலகேழும் பெற்ற சிரபிராமி அபிராமி அந்தாதி - காபபு 1 முத்தின் கனவடம் - மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை அபிராமி அந்தாதி 37

  1. பச்சை வனப்பு - " மண்களிக்கும் பச்சை வண்ணமுமாகி" அபிராமி அந்தாதி - 70) X சித்திஅளிக்கும் கவுரி - பெறுவார் அழியா முத்தி விடுமன்றோ" - அபிராமி அந்தாதி 15,

O கொக்கு - மாமரம். * கட்செவி வெற்பு - நாக கிரி, பாடல் 367-ன் தலக்குறிப்பையும், 380-ன் கீழ்க்குறிப்பையும் பார்க்க