பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 83 சிறிய கண்களையும், மிகுந்த மதத்தையும் உடைய யானை, குதிரை, செலுத்தப்படும் தேர், காலாட்படை (என்னும்) நாற்படையையுங்) கொண்டு போர் புரிந்த பாதகனும், அநீதி புரிந்தவனும், வஞ்சனை உருக்கொண்டவனும் - அகங்காரம் கொண்டவனுமான சூரனுடைய மார்பைப் பிளந்து (அவன்) உயிரைக் குடித்த கூரிய சக்தி வேல்) பொருந்தி யிலங்கியருளும் திருச்செந்துார் நகரத்துள் விளங்குகின்ற பெருமாளே! (நினைந்திட அருள்வாயே) 29 யானையின் கொம்பு போலவும் ஒப்பற்ற தங்கக் குடம் போலவும் (தோன்றி) இன்பம் (தருகின்ற) கொங்கை, இடத்த்ே கரு நிறத்தையும் செந்நிறத்தையும் செவ்வரியை iம் உட்ைய்த்ாய்த் தோள் சேர் அளவினதாய் (நீண்டதாய்) - அம்புக்கும், முன்னதாக மானுக்கும் பங்கு அளிப்பதாய் (அம்பும் மின்னும் போன்றத்ாய்), (நற்) குணத்தை அழிக்க வல்லதாயுள்ள் கண், சங்கு (வெட்கி) ஒளிக்கும்படியான கழுத்து, பொன்னாலாய குழைகள் (க்ாதணிகள்), ஊசலாடும் அந்த - மாலைச் சரம் போலத் தொங்கவிட்டுள்ள கொய்சகம் (கொய்சுவனம்) கொண்ட பொன் ஆடையால் (யானைத்) தந்தம் (போன்ற கொங்கையை) மூட்த் தரித்துள்ள தமது உடல் (இவையெல்லாம் கொண்டு),(தகுதியான்) பொருள்களைக் கொண்டு (ஆடம்பரமாகத்) தம்மை அலங்கரித்துள்ள விலை மாதர்கள் (பொதுமகளிர்). அவளை அனுப்புவதாகச் சொன்னார்கள். செட்டி தன் ஊருக்குத் திரும்பிவந்தான். வருகிற வழியில் முன்_சென்மத்திற் கொலையுண்ட மனைவியின் பிரமகத்தி செட்டியின் மனைவிபோல வடிவெடுத்து எதிர்பட்டு உங்களைவிட்டு இருக்க மனம் வராமல் நானும் வந்துவிட்டேன்' எனச். செட்டி இது ஏதோ மாயம் எனத் தேர்ந்து நீ என் மனைவியல்லள் வன்