பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 முருகவேள் திருமுறை (2 திருமுறை வினைச்சண் டாளனை வீணனை நீணிதி தனைக்கண் டர்ணவ மானநிர் முடனை விடக்கன் பாய் நுகர் பாழனை யோர்மொழி பகராதே. விகற்பங் கூறிடு மோகவி «Бл[Г6,0вит அறத்தின் பாலொழு காதமு தேவியை விளித்துன் பாதுகை நீதர நானருள் பெறுவேனோ, முனைச்சங் கோலிடு நீலம கோததி அடைத்தஞ் சாதஇ ராவண னிள்பல - முடிக்கன் றோர்கணை யேவுமி ராகவன் மருகோனே! முளைக்குஞ் சீதநி லாவொட ராவிரி திரைக்கங் காநதி தாதகி கூவிள முடிக்குஞ் சேகரர் பேரரு ளால்வரு முருகோணே! தினைச்செங் கானக வேடுவ ரானவர் திகைத்தந் தோவென வே கணி யாகிய திறற்கந் தாவளி நாயகி காமுறும் எழில்வேலா! சிறக்குந் தாமரை யோடையில் மேடையில் நிறக்குஞ் சூல்வளை பால்மணி வீசிய திருச் செந் துணர்வரு சேவக னேசுரர் பெருமாளே.(11) 27. ஆண்டருள உருக்கம் பேசிய நீலியர் காசுகள் பறிக்குந் தோஷிகள் மோகவி காரிகள் உருட்டும் பார்வையர் மாபழி காரிகள் மதியாதே. 曹 விடக்கு மாமிசம். tகணி - வேங்கை மரம்.