பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 முருகவேள் திருமுறை (2 திருமுறை உடல்தடியு மாழி 'தாவெ னம்புய மலர்கள் ச நூ தாளி டும்பக லொருமலரி லாது கேங் னிந்திடு செங்கண்மாலுக் குதவியம கேசர் பால இந்திரன் மகளை மண மேவி வீறு செந்திலி லுரிய அடி யேனை யாள வந்தருள் தம்பிரானே. (65) 81. பொது மகளிர் மேல் அன்பு தவிர பதும இருசரண் கும்பிட் டின்பக் கலவி நலமிகுந் துங்கக் கொங்கைப் பகடு புளகிதந் துன்றக் கன்றிக் கயல்போலும். பரிய கரியகண் செம்பொற் கம்பிக் குழைகள் பொரமருண் டின்சொற் கொஞ்சிப் பதற் விதமுறுங் கந்துக் கொந்துக் குழல்சாயப் 1. தா வெ னம்புய தா என அம்புய. 2. கோ - கண். 3. திருமால் ஆதிய தேவர்களை வென்றபின், சலந்தராசுரன் சிவபிரானொடு போர் செய்யக் கயிலைக்குப் போகும்பொழுது, சிவபிரான் ஒரு மறையவர்போல எதிர்வந்து, காலால் ஒரு சக்கரத்தைக் கிறி அமைத்து, இதை நீ எடு; பின்பு கயிலைக்குப் போகலாம் எனச் சலந்தராசுரன் அதை எடுக்க, அச் சக்கரத்தால் அவன் கழுத்து அறுபட்டு மாய்ந்தான். சலந்தராசுரனைத் தடிந்த சக்கரத்தைப் பெறவேண்டித் திருமால் சிவபிரானை நிதமும் ஆயிரம் பூக்கொண்டு திருவிழிமிழலை என்னும் தலத்தில் வழிபட்டப்ோது, ஒருநாள் ஒரு பூ குறைபடத் தமது கண்ணையே இடந்து சர்த்தி அச் சக்கரத்தைத் திருமால் பெற்ற வரலாறு இங்குக் குறிக்கப்பட்டுள்ளது. " சலந்தரன் உடலம் தடிந்தசக் கிரமெனக் கருளென் றன்றரி வழிபட் டி.ழிச்சிய விமானத் திறையவன் பிறையணி சடையன் (சம்பந்தர் - திருவிழிமிழலை III 1197) "நீற்றினை நிறையப் பூசி நித்தல் ஆயிரம் பூக்கொண்டு ஏற்றுழி யொருநாளொன்று குறையக்கண் ணிறைய விட்ட ஆற்றலுக் காழி நல்கி யவன் கொணர்ந் திழிச்சுங் கோயில் வீற்றிருந் தளிப்பர் வீழி மிழலையுள் விகிர்த னாரே." -(அப்பர் - திருவிழிமிழலை - IV-64-8.)