பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 367 உள்ளத்தில் தோன்றி விளங்க, அஞ்ஞானம் என்கின்ற இருள் | து, அந்த கூடிணமே, இதய தாமரை எனப்படும் மாட்டு அங்கே கட்டு நீங்கி மலர்ந்து உணர்விலே உணரப்படும்படியான அநுபவஞானத்தை (என்) மனம் பெற்றிடும் வகையை (எதிர்தோன்றி) வந்து நீ முன்பு (எனக்கு உதவியருள, உழுவலன்பால் அமையும் செஞ்சொற்களாலாய இசையுருப் பாக்களாம் மதுர கவிகளில் மனம் ஆசை வைத்து உன்னைத் (திருப்புக்ழ் என்னும் சந்தப்பாவால்) புகழும் உரிமைப் பாக்கியத்தைப் பெற்ற அடிமையாகும் நான் 'உன்னை விட்டு உலக் வாழ்வினை நம்புவேன்ோ (நம்பமாட்டேன் என்றபடி). ததத ததததத தந்தத்த.தந்தகுகு திந்தி தோதி சகக சககெணக தந்தத்த தந்ததக என்று தாளம், பதலை (ஒருகட் பகுவாய்ப் பன்ற்), திமிலை (ஒருவகைப்பன்ற), உடுக்கை, தம்பட்டம் (ஒருவகைப் பறை). இவையெலாம் பேரொலி செய்ய, எவ்விட்த்துள்ள அசுரர்களும் நடுக்கங்கொள்ள, கொடிய கழுகுகள் பருத்த குட்ல்களையும், விலா எலும்புகளையும், பிடுங்கர்ணவ்ெற்றிக் காளிமண்டலக் கூத்து ஆட, நரிகள் ஊளையிட பருந்துகளின் சிறகுகள் கவி (சாழரம் வீசப், போரை வென்று, மயில் மேல், பழநிமலை மீது வந்து அமர்ந்துள்ள தம்பிரானே! இந்திரர்க்ள் தம்பி ;ఢీ t(உனையன்றிப் ப்ரபஞ்சமதை நம்புவேனோ) 158 மஞ்சள் வாசனைக் கலவை (நீரிற்) குளித்துப் பலவித அலங்காரமான (அழகிய) புடவைகளை உடுத்து, மலரணிந்த கூந்தல் மயிரைச் சிக்கெடுத்து வகைப்படுத்தி முடித்து, சுருண்டுள்ள (அம்) மயிருடன் - 36 (ஆத்ம தத்துவம் 24, வித்தியாதத்துவம் 7, சிவ தத்துவம் 5) புற நிலைக் கருவிகள் 60; (பூத காரியம் 25, நாடி 10 வசனாதி 10 வாக்கு 4 குணம் 3, அகங்காரம்3 அவத்தை 5) எனவும் கூறுவர் 'உன்னை யொழிய ஒருவரையும் நம்புகிலேன்" நக்கீரர். 11 ஆம் ஸ் அருணகிரிய ார் தமது சரிதும் கூறும் பா ல்