பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி, திருப்புகழ் உரை 435 (தென்றல் எழும் மலையாகிய) பொதியமலை முநிநாதர் (அகத்தியர்) அன்று கும்பிட நல்ல அருளைப் ப்ொழிந்த (நிரம்ப அருளிய) அழகிய பழநி மல் (இருக்கையை) மகிழ்ந்த பெருமாளே! (என்றனையும் இனிதாள இன்று வரவேணும்.) 186 மலர்களை அணிந்துள்ள கொண்டை முடியிலும், வளது (பொது மகளின்) பேசும் பேச்சின் ன்பச் செல்வ்த்திலும், கொடுமை நிரம்பியுள்ள LDGÖT முதுக்கீஇங் முகமாகிய நிலவிலும்- - பொருந்திய அல்குலிடத்திலும், நிறைந்துள்ள நறுமணம் சும் கொங்கைக் குடத்திலும், நன்றாக வலிய வந்து கூடிய சந்தர்ப் பங்ளி.லும் (நில்ைகளிலும்), க்ன் நிலையிலும்நிலவொளி போலக் குளிர்ந் ஒளிவீசும் (அவளது) உடம்பின் குலுக்கிலும், அழகிய வளையல்கள்ை அணிந்த செங்கிையில் கிலுக் என்னும் ஒலியிலும், பருத்த தனத்தைப் (பொருள்களைப்) பறிக்கின்ற அந்தப்பிலுக் கிலும் (பகட்டிலும்), செய்கின்ற ஒய்யாரச் செய லிலும் க தினமும் காட்டப்படும் கெட்ட குணத்திலும், வசப்பட்டு (என் வசம் அழிந்து) அன்பு பூண்டு சேரும் சேர்க்கையில், ஒரு நிமிஷம் கூடி அந்த கஷ்ணப் பொழுதிலே மிகவும் புத்திகெட்டு அலைய நினைந்து அதே தோற்றமாய் (நினைவாய்)த் தினந்தோறும் அதிகமாக என் கனவிலே அந் நினைவுகளே) வர (அதனால்) என் அறிவு அழிந்து அற்பனாகிய நான் அந் நினைவுகளிலேயே தின்மும் அழிவேனோ! # so அசடனை, வஞ்சகத்திற் சாமர்த்தியமுள்ள ಳ್ಳಿ' உனது ஞானமயம்ாம் கடைக்கண்ண்ால் விரும்பி நோக்கி மலர்கொண்டு உனது அழகிய திருவடிகளையே (நான்) தொழுமாறு திருவருள் புரிவாயாக.