பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 முருகவேள் திருமுறை 14 ஆம் திருமுறை வாயுவுட னேய ரந்த தாமரைகள் பீன சம்பின் மாதர்தரு பூஷ னங்க ளெனவாகும்; பாதகவி யாதி புண்க ளானதுட னேதொ டர்ந்து பாயலைவி டாது மங்க இவையால் நின். பாதமல ரான தின்க ணேயமற வேம றந்து பாவ மது பாண முண்டு வெறிமுடி, ஏதமுறு பாச பந்த மாணவலை யோடு ழன்று ஈனமிகு சாதி யின்க னதிலேயான். ஈடழித லான தின்பின் முடனென வோது முன்புன் ஈர அருள் கூர வந்து எனையாள்வாய், 色 தமகிĮst பாலை கொன்ை ற தாதுவளர் சோலை துன்றி சூழுமதில் தாவி மஞ்சி னளவாகத். தோரண நன் மாட மெங்கு நீடுகொடி யேத ழைந்த சுவாமிமலை வாழ வந்த பெருமாளே.(34) 229. காமத்தால் திரிதல் அற தான தத்த தந்த தான தத்த தந்த தான தத்த தந்த தனதான வார முற்ற பண்பின் மாத முற்ற நன்ைபி னிடு மெய்த் து யர்ந்து வயதாகி.

  • வேசைய ரொடு கூடி மது பாணஞ் செய்தல் வேசையர் மது பாணஞ் செய்தனர் என்பது

வெறிதரு புனலுணும் அவசவனிதையர்" 'பாளை யூறுகள் உண்டிடு தொண்டிகள்" "ஆவேச நீருண் மதப் பொறிச்சிகள்" (திருப்புகழ் 60, 88, 362) - என வருவனவற்றால் அறியக் கிடக்கின்றது. t துயர்தல் - தொடர்தல் - திருப்புகழ் 137 பார்க்க