பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி, திருப்புகழ் உரை 311 அகர ు: முதலாகக் கொண்ட (பிரணவப்) பொருளை(நீ) உப்தேசித்தருளவும், இரு கைகளையும் குவித்து உள்ள்ம் உருக உருகி, ஹரிஹர் எனக் கூறி (உனது) வலிப்புறத்தும் இடப்புறத்தும் (இருபுறமும் இருந்து) போற்றுவதால் அழகிய் (உனது) இரண்டு திருவடிக்ளை (நீ) தந்தருளவும், அங்ங்னம் பெற்ற அருட்பேற்றால் எனது மய்க்கமும் அஞ்ஞானமும் நீங்க ஒளி வீக்ம் வேலும் கோழிக் கொடியும் விள்ங்க, அழகாக மரகத மயில் மீது வர (நீ) இசைந்தருளுக; (கோவர்த்தன) கிரியாம் குடையின் கீழே பசுக்கூட்டம் வந்து சேரக் குழல்) ಫ್ಲಿಕೆ காட்டிய சமர்த்தன்! விதுரனுட்ைய பட்டுக்கு (உகந்து) வந்தவன், வ்ெண்ணெய் திருடி அடிப்ட்ட சிறிய்வின், (திரிவிக்ரம பங்கொண்ட) பெரியவன், ம து என்னும் அசுரனைக் கான்றவன் - சக்கரம், சங்கு, கதை, வாள், வில் என்னும் பஞ்சாயுதங்களை உடைய மேகவடிவினன், (காளிங்கன் என்னும்) பாம்பின் அழகிய முடியின்மீது திமித திமி என நடன்ம் செய்தவன் ஆகிய திரும்ாலின் மருகனே! அழகிய ಶ್ಗ கொண்ட (திரு) த்தை உடைய மதகரியாக வந்த (கணபதியை) மர்ன் பெற்ற மங்கையாம் வள்ளி அஞ்சும்படி முன்னே வரச் செய்த்ருளிய குகனே! பரமனே! குருபரனே இமயமலை தந்த மியில் போன்ற பார்வதியின் புதல்வன்ே பலாவின் பழுத்த பழத்தினின்றும் கனிந்து ஒழுகிய தேன் நிறைந்த வயல்களும், கமுகமரங்களும் டர்ந்த சோன்ல்கள் விளங்கும் பழநிமலையில் எழுந் யுள்ள அரசே! தேவர்களின் பெரும்ாளே! (மயில் மிசைவர இசைவாயே) 133 வாசனை நிறைந்த கூந்தல் மேகம் எனவும், கொங்கை மணமுள்ள தாமரை எனவும், சாயல் மயில் எனவும், பற்கள் முல்லை எனவும் , நடை மடப்பம் பொருந்திய அன்னத்தின் நடை எனவும், இரு கண்களும் -