பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1085

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகவேள் திருமுறை 16ஆம் திருமுறை 439. அட்டாங்கயோகம் தான தானதன தத்ததன தத்ததன தான தானதன தத்ததன தத்ததன தான தானதன தத்ததன தத்ததன தந்ததான ஆசை நாலுசது ரக்கமல முற்றிணொளி வீசி யோடியிரு பக்கமொடு றச்செல்வளி ஆவல் கூரt மண்மு தற்சலச பொற்சபையு

  1. மிந்துவாகை ஆர s மூனுபதி யிற்கொளநி றுத்திவெளி

யாரு சோதி நூறு பத்தினுட னெட்டுஇத -ழாகி $யேழுமள விட்டருண விற்பதியின் விந்துநாத ஒசை சாலுமொரு சத்தமதி கப்படிக மோடு கூடியொரு மித் * தமுத சித்தியொடு மோது வேதttசர சத்தியடி யுற்றதிரு * * நந்தியூடே o நாலு சதுரக் கமலம் மூலாதார கமலம் t மண்முதற் சலசம் - சுவாதிட்டான முதல் ஆக்கினை ஈறாக உள்ள

  1. இந்து வாகு - சந்திர காந்தி,

S மூனுபதி - அக்கினியாதி மும்மண்டலம் (1) அக்கினி மண்டலம் - நாற்சதுரமாய் நடுவே மூன்று கோணமாய்ப் பிருதிவியும் அப்புவுங் கூடின இடத்தே நாலிதழுடைய புட்பமாயிருப்பது (2) ஆதித்த மண்டலம் இருதய கமல அறு கோணம் எட்டிதழுடைய புட்பமாய் வாழைப்பூப் போன்று கீழ்நோக்கி இருப்பது. (3) சந்திரமண்டலம் - கோடி சந்திராதித்தர் உதயமானாற்போலச் சிரசு நடுவே ஒவ்' என்ற அக்கரத்தை முன்னிட்டுப் பேதித்து நிற்கும். இதன் அமிர்த கலை அக்கினி மண்டலத்தை மேனோக்கிச் சோதியாயிருக்கும். இதனடுவே பராசத்தி சுந்தராநந்த வாலையாக எழுந்தருளியிருப்பாள். (வேதாந்த தத்துவக் கட்டளை) " நூறு பத்தினுடன் எட்டு இதழ் - 1008 இதழுள்ள குரு கமலம் (அடுத்த பக்கம் பார்க்க)