பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/947

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை பாலாழி மீதரவின் மேல்திருவொ டேயமளி சேர்நீல ரூபன்வலி ராவணகு ழாமிரிய பாரேவை யேவிய ‘மு ராரியைவர் தோழனரி மருகோனே, மாதாபு ராரிசுக வாரியரை நாரியுமை ஆகாச ரூபியபி ராமிவல மேவுசிவன் fமாடேறி யாடுமொரு நாதன்மகிழ் # போதமருள் குருநாதா. Xவானோர்க ளீசன்மயி லோடுகுற மாதுமண வாளாகு காகுமர மாமயிலின் மீது திரு மாகாள மாநகரில் மாலொடடி யார்பரவு பெருமாளே. (1) இஞ்சிகுடி (இது பேரளம் ரெயில்வே ஸ்டேஷனுக்குச் சமீபம் திருமாகாளத்துக்கு வடக்கு 2 மைல்) 811. பாட தந்ததனத் தான தான தனதன தநததனது தான தான தனதன தநததனத தான தான தனதன தனதான குங்குமகற் பூர நாவி யிமசல சந்தனக்த் துாரி லேப பரிமள கொங்கைதனைக் கோலி நீடு முகபட நகரேகை

  • முராரி - பாடல் 522-பக்கம் 196 கீழ்க்குறிப்பு. f இடபத்தின் மேலிருந்தபடியே இறைவன் நடம் புரிதல்: பேரிடபமோடும்.நின்று நடமாடி" - "எருதுகைத்து அருநட்டம் ஆடல் பேணுவர்'

சம்பந்தர் 3-82-7, 2-107-2. # சிவனுக்கு உபதேசித்தது. பாடல் 327-பக்கம் 314: பாடல் 628-பக்கம் (62. X வானோர்க ளிசன் மயில் - தேவேந்திரனுடைய மகளாகிய தெய்வயானை.