பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/627

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திருவோத்துார். |காஞ்சீபுரத்துக்குத் தென்மேற்கு 19 மைல்; கோயிலுக்கு மேற்புறத்திற் சேயாறு ஓடுகின்றது. திருஞான சம்பந்த ஸ்வாமிகளுடைய பாடல் பெற்றது: ஆண்பனை பெண்பனையான ஸ்தலம்; ஸ்தலபுராணம் உண்டு) சிவபிரான் . ஒத்த)வேதத்தின் பொருளை முநிவர்களுக்கும்தேவர்களுக்கும்.அருளிச்செய்த தலம 681. யார் முன்னிலையிற் பாடவேண்டுமென்பது தனனாத் தானன தானம் தனனாத் தானன தானம் தனனாத் தானன தானம் தனதான tதவர்வாட் டோமர ஆலந் தரியாக் காதிய ந் தனியாச் ...” Gաcքոն கீழுகு சருகாக் காய்கதிர் வேலும் iபொருகாற் சேவலு ரீல்ந் தரிகூத் தாடிய மாவுந் தினைகாவல், துவர்வாய்க் கானவர் மானுஞ் சுரநாட் டாளொரு தேனுந் துணையாத் தாழ்வுற வாழும் பெரியோனே. துணையாய்க் காவல்செய் வாயென் றுணராப் பாவிகள் பாலுந் தொலையாப் பாடலை யானும் புகல்வேனோ, Xபவமாய்த் தானது வாகும் பனைகாய்த் தேமன நாறும் பழமாய்ப் பார்மிசை வீழும் படிOவேதம்.

  • சேயாற்றின் தடங்கரைக்கண் இமையோர் கட்கும் மெய்த்தவர்க்கும் ஒதுவித்தோம் ஆதலினால் மேவு திரு ஒத்துார் என்னும், அத்தலத்தில் எமைத் தொழுவோர் அருமறை நூல் முழுதுணர்ந்து வீடு சேர்வர்" . காஞ்சிப்புரா . திரு ஏகம்பம் - 80.

'ஒத்தின் உரைவரம்பு அகன்ற முக்கண் உத்தமன் சந்தைகூட்டி அருமறை அறவோர்க் கோது வித்திட மதனைக் காண்மின்" திருவிளை - அருச்சனை - 14 1 தவர் - வில், தோமரம் - தண்டாயுதம், கைவேல். தவர்" முதல் காவல் செய்வாய் வரையில் மனப்பாடஞ் செய்யவேண்டிய ஒரு நல்ல பகுதி வேல், மயில், சேவல், தேவிமார், இறைவன் யாவரும் கூறப்பட்ட காரணத்தால் இப் பாடலை மனப்பாடம் செய்ய அது நற்றுணையாகும்.

  1. சேவல் - கால் கொண்டு பொருவதால் காலாயுதம், பதாயுதம் எனப் பேர் பெறும்.

X பவ மாய்த்து ஆனது வாகும் எனப்பிரிக்க ஆண்பனைகள் காய்த்ததும் அப்பனைகளின் பிறவி ஒழிந்ததும்:திருவோத்துார்ப் பெருமானைச் சம்பந்தப் பெருமான் தரிசித்து