பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/839

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திருநல்லூர், (சிதம்பரத்துக் கடுத்த கொள்ளிடம் ரெயில்வே ஸ்டேஷனுக்குக் கிழக்கு 3-மைல். இஃது ஆச்சாபுரம் நல்லூர் என வழங்கும். திருநல்லூர்ப் பெருமணம்' என்ப திதுவே. திருஞானசம்பந்த ஸ்வாமிகளுடைய பாடல் பெற்றது. அவருடைய திருமணம் நடந்த திருப்பதி ஸ்தலபுராணம் உண்டு.) 766. யோக தரிசனம் தான தநததன தான தநததன தான தந்ததன தான தந்ததன தான தந்ததன தான தந்ததன தநததான *மூல முண்டகனு பூதி மந்திரப ராப ரஞ்சுடர்கிள் t மூணு மண்டல #அ தார சந்திமுக மாறு Xமிந்த்ரதரு வுந்தளாமேல். முது ரம்பலவர் பீட மந்தமுமி லாத பந்தவொளி_யர்யி ரங்கிரண மூணு மிந்துவொளிர் சோதி வின்ைபுடித Oவிந்துநாதம், ஒல மென்று **பல தாள சந்தமிடு சேவிை கண்ttடமுதை வ்ர்ரி யுன்ை#டுலகி ரேழு கண்டுவிளை யாடி யிந்துகதி ரங்கிXXசூலம்

  • இப் பாட்டின் முதல் நான்கடியின் கருத்து. 'மூல நிலத்தில் அதோ முகமாய் முகிழ்த்து விழியின் பொடு துயிலும், மூரிப்பாம் பெக் காலனலை மூட்டி யெழுப்பி நிலமாறும், சிலமொடும் போய்த் தரிசித்துச் செழுமா மதியின் அமுதகடல், தேக்கி யகத்தங் கசைவறுமோர் தெய்வத் தவத்தோர் உளவிழியில், காலும் தீப மினல்பந்தம் கடிகூர் விறிசு கதிர் மதிபோற். காட்டும் ஒளியாய் இவையாவும் கடந்தாங் கழிவில் பேரொளியாய்ச், சால விளங்கும் விந்துவெனும் தடமா மயிலோய் தாலேலோ! தமரக் கடலைக் கடைந்தமுதம் தருவோன் மருகா தாலேலோ" எனவரும் திருப்போரூர்ப் பிள்ளைத் தமிழிலும் காணக் கிடக்கின்றது.

f மூணு மண்டல அதாரசந்தி - மண்டல சந்தி ஆறில் என்றார். # அதார ஆதார - 647ஆம் பாடலில் x இந்த்ர தரு - "கற்பகந்தெரு" என்றார் 612-ஆம் பாடலில் Oவிந்து நாதம் ஒலம் கோ என முழங்கு சங்கொலி விந்து நாதம்" என்றார் 647ஆம் பாடலில்

  • பலதாள சந்தமிடு சேவை கோடி நடனப்பதஞ் சபை என்று சேர்வேன்" - பாடல் 647 பார்க்க

(தொடர்ச்சி - பக்கம் 281)