பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீரனுர்) திருப்புகழ் உரை 775 மலை பிளவுபட, எட்டுத் திசைகளில் உள்ள மலைகள் "பத்துத் திசைகளிலும் (தத்த) சிதற (செம் ஏழும்) எழு உலகங்களலும முறுக்கி விடப்பட்ட மயில் என்கின்ற அழகிய குதிரையைச் செலுத்திவிடும் செட்டியாம் (திறல) செட்டி எனப் பெயர் கொண்ட பராக்ரம சாலியே! கொடும்பை கொடும்பாளுர்) என்னும் தலத்துள் வீற்றிருக்கும் பெருமாளே! அருள் வசனம் கிட்டப் பெறுவேனோ) கீரனுார் 956. கருணை நிறைந்த முகத்துடனே சிரித்து (வருத்தவும்) அழைப்பதற்கும், நிறைந்த இசையாலும், நடனத்தாலும் மனத்தை உருக்குத்ற்கும், யாராயிருந்த போதிலும் வஞ்சித்து அழைப்பதற்கும், மன்மத ராஜனுடைய காமனுடைய அம்புபோலத் தாக்குகின்ற கண்கொண்டு (மருட்டவும்) மயக்குதற்கும். தெருப்பக்கத்தில் தலைவாசற் படியிடத்தே நிற்பத்ற்கும், தாறுமாறான எண்ணங்களை மனத்தில் நின்ைப்ப்தற்கும். (தங்கள் உடலை விற்பதற்கு விலைபேசி முத்துமாலை யணிந்ததும், கனத்ததுமான கொங்கையை அசைப்ப்தற்கும், பூமாலை அணிந்துள்ள *႕န္ကုန္ကို བའི་ལྟ.་མ་ཕཱོན་(;f;་ முடிப்பதற்கும், ஆடை நெகிழும்படி அவிழ்த்து இடுப்பிற் சுற்றுதற்கும், அதிக மோகங்கொண்ட ஆசை யுள்ளவர்கள் போலத் தங்கள் மனதாசைகளை தங்கள் இஷடங்களை - எடுத்துச் சொல்வதற்கும், மேலே விழுந்து மிக்க துக்கத்தை உண்டு பன்னுதற்கும், வேண்டியதான (தோதக வித்தைகள்) வஞ்சனை வித்தைகளைக் கற்றுள்ளவர்களான வேசையர்களின் சம்பந்தம் நல்லதாகுமா? (ஆகாது என்றபடி): கனத்த மேருமலையை மத்தாகச் செம்மையாக எடுத்து (உடனே அதை நட்டு (நாட்டி), உமை பாகர் - உமையைப் பாகத்திற் கொண்டுள்ள சிவபிரானது =塾T படம்பணி மால்ையாக விளங்குவதும், படங்களைக் கொண்டதுமான பாம்பை அந்த மத்துக்குச் சுற்ற வேண்டிய கயிறாகப் பூட்டிப்

  • பத்துத்திசை - எட்டுத்திசைகளுடன் கீழும் மேலும் சேர்த்துப் பத்துத் திசை