பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

862 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திமிலை பல"முருடு திந்திந் திமித்திமித டுமுட டுமுடுமுட டுனன்டுன் டுமுட்டுமுட திகுட திகுடதிகு திந்திந் திகுர்த்திகுர்த திகுதிதோ. செகன செகணசெக செஞ்செஞ் செகக்கனென அகில முரகன்முடி யண்டம் பிளக்கவெகு திமிர்த குலவிருது சங்கந் தொனித்தசுரர் களமீதே. அமரர் குழுமிமலர் கொண்டங் கிறைத்தருள f அரிய குருகுகொடி_யெங்குந் தழைத்தருள அரியொ டயன் முனிவ ரண்டம் Uణ్యాల్డ్ டும்வேலா. அரிய்ன் மகள் தனமொ டங்கம் புதைக்க முக அழகு புயமொடணை யின்பங் களித்துமகிழ் அரிய மயிலயில்கொ டிந்தம் ಉಕ್ಡ மகிம் L/ மtே) ரு 2. முழுகரை நாடு. 990. பேரின்பப் பொருளைப் பெற தனதன தாத்தன தனதன தாத்தன தனதன தாத்தன தந்ததான # விரகற நோக்கியு முருகியும் வாழ்த்தியும் Xவிழிபுனல் தேக்கிட அன்புமேன்மேல்.

  • முருடு - ஒரு வாத்தியம் t கோழி யோங்கிய வேன்றடு விறற்கொடி வாழிய பெரிதென் றேத்தி, வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ', 'மாண்டலைக் கொடியொடு மண்ணி - திருமுருகாற்.38, 219, 227
  1. விரகு தந்திரம் - வஞ்சனை - துரியோதனன் பாண்டவர்கள் இருக்க அரக்குமாளிகை வகுத்தது.

மெழுகினால் நமக்காலயம் வகுத்ததும் விரகே' வில்லிபாரதம் - வாரணாவ119. x "கண்ணில் ஆனந்த வெள்ளம் மெய்யெலாம் பொழிய" "கண்ணும் பொழி மழை யொழியாதே" "கண்ணி லானந்த அருவி நீர் சொரிய" பெரிய புரா-சம்பந்-865; திருநாவு-167. சுந்தரர்-தடுத்தாட் 107. (தொடர்ச்சி 863 ஆம் பக்கம் பார்க்க.)