பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெருவூர்) திருப்புகழ் உரை 721 மேகம் போன்ற மருதமரம், தாம் செல்லும் வ ஒடிபட்டுவிழ, (முறைப்ட்) அதனால் நீதி வெளிப்பட ப்ோன்ற உர்லினுடன் தவழ்ந்து சென்ற சாமர்த்தியம் கொண்ட இளம்ை அழகையும், நிரம்ப் (ம்ாரி) மழை பொழியப், பசுக் கூட்டத்தின் துயர் நீங்க.நெருங்கிய (கோவர்த்தின) மலையைக் (கவிகை) குடையாகப் பிடிக்கவல்ல (மதுகையும்) வலிமையையும், நிலை தடுமாற உலவுதற்கு Si: துமான பாதர்ள அறையில் விசுவரூபத்துடன் த்ோன்றி எழுந்த அருமையையும் (பெருமையையும்), ஒப்பற்ற Ji/T. [J)1 (நிருபர்) அரசர்கள் (துரியோதனாதியர் நூறு . போர்க்கள்த்தில் உற்ற மற்ற அரசர்களும் வலிமை கெட்டொழிய அருச்சுனனுடைய தேரை முன்பு ಶ್ದಿ ஒட்டின செளலப்பியத்தையும் (அடியார்க்கு உதவும் எளிமைக் த்தையும்), எல்ல்ாப் பூமிகளும் புகழ்ந்து உரைக்கும் திரும்ாலின் திருமருகனே! ஒளி வீசுகின்ற சங்குகள் உள்ள வயல்களும், நீண்டுள்ளனவும் மேற்குத் திசையில் உள்ளனவுமான (தமனியும்) வன்னிமரங்களும், தாமரையும் (அல்லது தண்ணிரும்) பொருந்திய ெ ர்ப் பதியில் வீற்றிருக்கும் பெருமாளே! திருவுருவம் அ 燃ಔ3, (மலரடி கனவிலு நனவிலு மறவேனே) உருவம் பெரியதாய், (அயல்) பக்கத்திலிருந்த : 畢 ழி ல் LГКПЈҜтU (தொடர்ச்சி) 0 துரியோதனன், அருச்சுனன் இருவரும் போரில் நீ துணை செய்ய வேண்டுமென்று கண்ணபிரானை வேண்டினர். அப்போது துரியோதனன் போரில் நீ (படை ஆயுதம் ஒன்றும் எடுக்காமல் இருக்கவேண்டும்" எனக் கண்ணபிரானை வேண்டினன். கண்ணபிரான் சரி என்று ஒத்துக்கொண்டு அருச்சுனனைப் பாத்து உனக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டுமெனக் கேட்டனர். அருச்சுனன் "ஐயனே! நீ எனக்குத் தேர்ப்பாகனாக இருந்தால் யான் யாரையும் வெல்வேன்" என்றனன். கண்ணபிரான் துரியோதனனை நோக்கி, "நான் இந்த அருச்சுனனுக்குத் தேர்ப்பாகன் வேலை செய்வது தவிர , ஆயுதம் செலுத்தி உங்களோடு போர் செய்வதில்லை எனக் கூறித் தம்மைத் தவிர யாதவசேனை அனைத்தையும் துரியோதனனுக்கு உதவியாகத் தந்து துரியோதனனை அனுப்பினர். "நடையுடைப் புரவித் திண்தேர் நாணிவற் கூர்வ தன்றி மிடைபடை ஏவி நூம்மோ டமர் செயேன் வேந்த என்றான்" வில்லி பாரதம் - வாசுதேவர் படைத்துணை-16