பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1001

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மன்னு பைப்பணி யுற்ற நீள்விட மென்ன விட்ட முடுக்கு சூரனை மல்லு டற்று முருட்டு மார்பற அடைவாகச் சென்னி பற்றி யறுத்த கூரிய மின்னி ழைத்த திறத்த வேலவ செய்ய ப்ொற்புன வெற்பு மானணை மணிமார்பா. *செம்ம ணத்தர் மிகுத்த மாதவர் நன்மை பெற்ற வுளத்தி லேமலர் செல்வ சிக்கல் நகர்க்குள் மேவிய பெருமாளே. (1) 831. கண்பார்த்து வாழ்வருள் தனதன தத்தத் தந்தான தானன தனதன தத்தத் தந்தான தானன தனதன தத்தத் தந்தான தானன தனதானா புலவரை ரrதிக் குந்தாரு வேமது ரிதகுண வெற்பொக் கும்பூவை மார்முலை பொருபுய திக்கெட் டும்ப்ோயு லாவிய புகழாளா. பொருவரு நட்புப் பண்பான வாய்மையி லுலகிலு னக்கொப் புண்டோவெ னாநல பொருள்கள் நிரைத்துச் செம்பாக மாகிய கவிபாடி, விலையில்த மிழ்ச்சொற் குன்போலு தாரிகள் எவரென மெத்தக் கொண்டாடி வாழ்வெனும் t வெறிகொளு லுத்தர்க் கென்பாடு கூறிடு மிடிதீர. மிகவரு மைப்பட் டுன்பாத தாமரை சரணமெ னப்பற் றும்பேதை யேன்மிசை விழியருள் வைத்துக் குன்றாத வாழ்வையு மருள்வாயே

  • அகனமர்ந்த அன்பினராய் அறுபகை செற் றைம்புலனும் அடக்கி ஞானம் புகலுடையோர் தம் உள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர்-சம்பந்தர் 1-13.2-6.

செம்மனத்தர்-செம்மனக்கிழவோர்' என்றார் திருவிசைப்பாவில்-14-6 f மிடுக்கிலாதானை விமனே விறல் விசயனே வில்லுக்கிவனென்று கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரிலை சுந்தரர்-734.2.