பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

734 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை விஜயமங்கலம். (இது ஈரோட்டுக்கும் திருப்பூருக்கும் மத்தியில் உள்ளதொரு ரெயில்வே ஸ்டேஷன் ஸ்டேஷனுக்கு வடக்கில் இரண்டு மைல் தூரத்தில் விஜயமங்கலம் ஊர் உள்ளது:திருப்புகழ்ப்பாடல் 185 பக்கம்436.கீழ்க்குறிப்பைப் பார்க்க.) 940. மறவேன் தனண தந்தனத் தானான தாணன தனண தந்தனத் தானான தானன தனண தந்தனத் தானான தானன தனதான கலக சமப்ரமத் தாலேவி லோசன மலர்சி வந்திடப் பூணார மானவை கழல *வண்டெனச் சாரீரம் வாய்விட அபிராமக் கனத் னங்களிற் கோமாள மாகியெ பலந கம்படச் சீரோடு பேதக கரண முஞ்செய்துட் பாலூறு தேனித ழமுதுாறல், t செலுவி மென்பனைத் தோளோடு தோள்பொர் நிலைகு லைந்திளைத் தேராகு மாருயிர் செருகு முந்தியிற் போய்வீழு மாலுட னநுராகந். தெரிகு மண்டையிட் டாராத சேர்வையி லுருகி மங்கையர்க் காளாகி யேவல்செய் திடினு நின்கழற் சீர்பாத நாணினி மறவேனே # உலக கண்டமிட் டர்காச மேல்விரி சலதி கண்டிடச் சேXராய மாமவ ருடன்ம டிந்திடக் Oகோபாலர் சேரியில் மகவாயும். உணர்சி றந்தசக் ராதார நாரணன் மருக மந்திரக் காபாலி யாகிய உரக கங்கணப் பூதேசர் ԼIIT ճՆ Ջs வயலூரா;

  • இது புட்குரல் - பாடல் 197-பக்கம் 6.கீழ்க்குறிப்பு.

f செலுவி - செலுத்தி,

  1. உலக்கையை ராவினதும், ஆயர் எல்லாம் மடிந்ததும்: வரலாற்றைப் பாடல் 268-பக்கம் 166, 167, 169.கீழ்க் குறிப்பிற் பார்க்க உலக-உலகை-உல(க்)கையை. X ஆயம் கூட்டம்

O வடமதுரையில் கம்ஸனுடைய சிறைக் கூட்டத்திலே பிறந்த கண்ணபிரான் - கம்ஸனுக்குத் தப்பி ஆயர்பாடியில் நந்தகோபருடைய திருமாளிகையில் வளர்ந்தார்.