பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1075

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சோக முண்டுவிளை யாடி னுங்*கமல பாத மும்புயமி ராறு மிந்துளபல் தோட லங்கலணி மார்ப மும்பளிவு ளங்கொள்வேனே, ஒந மந்தசிவ ருபி யஞ்சுமுக நீலி கண்டிகலி யாணி விந்துவொளி யோசை தங்குமபி ராமி யம்பிகைய யந்தவேளே. ஒல மொன்றவுணர்iசேனை மங்கையர்கள் சேறு டன்குருதி யோட எண்டிசையும் ஒது கெந்தருவர் பாட நின்று நட * னங்கொள்வேலா; ஏனல் மங்கைசுசி ஞான ரம்பையென தாயி சந்த்ரமுக பாவை வஞ்சிகுற மானொ டும்பர்தரு மான ணைந்தழகி == லங்குமாாபா. ஏர்க ரந்தையறுt கோடு கொன்றைமதி யாற ணிந்தசடை யார்வி ளங்குமெழில் ஈறில் பந்தனைந ர மர்ந்துவளர் தை :תעT தம்பிரானே. (6) 860. சந்தத் தமிழ்பாட தனனந் தத்தன தனந்த தானன தனனந தததன தனநத தானன தனனந் தத்தன தனந்த தானன தனதான மதியஞ் சத்திரு நிறைந்த மாமுக மயிலஞ் சக்கிளி யினங்க ளாமென மதுரஞ் செப்பிய மடந்தை மேனகை ரதிபோல.

  • கண்டுண்ட சொல்லியர்' என்னும் கந்தரலங்காரச் செய்யுளின் (37) கருத்து இது.

1 சேனை கூட்டம் - குரிசிலை விடாத சேனையே -கம்பராமாய-தைல-8 # சிவபிரான் ஒடு அணிந்துள்ளது: ஒடு முடிக்கிலர் போலும் -2-65.10.