பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 முருகவேள் திருமுறை 12 திருமுறை கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன் கொஞ்சிநடனங்கொளுங் கந்தவேளே கொங்கைகுற மங்கையின் சந்தமனம் உண்டிடுங் கும்பமுநி கும்பிடுந் தம்பிரானே! (1) 17. ஈந்து உப்ய 'அமுதுததி விடமுமிழு செங்கட் டிங்கட் பகவினொளிர் வெளிறெயிறு துஞ்சற் குஞ்சித் தலையுமுடை யவன *ரவ தண்டச் சன்ைடச் சமனோலை அதுவருகு மளவிலுயி ரங்கிட் டிங்குப் பறைதிமிலை திமிர்தமிகு தம்பட் டம்பற் கரையவுற வினரலற உந்திச் சந்தித் தெருவூடே எமதுபொரு ளெனுமருளை யின்றிக் குன்றிப் பிளவளவு தினையளவு பங்கிட் டுண்கைக் கிளையுமுது வசைதவிர இன்றைக் கன்றைக் கென நாடா திடுககடி தெனுமுணர்வு பொன்றிக் கொண்டிட் டுடுடு டுடு டுடுடு டுடு டுண்டுட் டுண்டுட் டெனவகலு நெறிகருதி நெஞ்சத் தஞ்சிப் பகிராதோ? 1. இது வரலாற்றுக் குறிப்பைத் தருவது. 2. அமுதுததி அமுத உததி திருப்பாற் கடல். 3. திமிர்தம் - பேரொலி. 4. தம்பட்டம் பல் கரைய தம்பட்டம் முதலிய பல வாத்தியங்கள் ஒலிக்க __ 5. குன்றி - குண்டுமணி. * 'அரவ தண்டத்தில் உய்யலு மாமா' பெரியாழ்வார் 4.5.3 பாம்பு கற்றிய தன் ம் என்பர்.