பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 முருகவேள் திருமுறை l3- திருமுறை வீரை யுறைகுமர தீர தரபழநி வேல இமையவர்கள் பெருமாளே. (22) 122. ஈடேற தானதன தானதன தானான தானதன தானதன தானதன தானான தானதன தானதன தானதன தானான தானதன தனதான தோகைமயி லேகமல மானேயு லாசமிகு காமதுரை யானமத வேள்பூவை யேயினிமை தோயுமது போகசுக லீலாவி நோதமுழு துணர்தேனே. சூதனைய சீதஇள நீரான பாரமுலை மீதணைய வாருமிதழ் தாரீரெனாணைமொழி சோர்வதிலை யாணடிமை யாவேனு மாணைமிக மயலானேன்; ஆகமுற வேநகம தாலேவி டாத அடை - யாளமிட வாருமென வேமாத ரார்களுட னாசைசொலி யேயுழலு மாபாத னிதியிலி யுனையோதேன். ஆமுனது நேயஅடி யாரோடு கூடுகில னிறுநுதல் மீதிடலி லாமுட னேதுமிலி யாயினுமி யாணடிமை மீடேறவேகழல்கள் தருவாயே; மாகமுக டோடகில பாதாள மேருவுட னேசுழல வாரியது வேதாழி யாவமரர் 'வாலிமுத லானவர்க ளேனோர்க ளாலமுது கடைநாளில். 1. வாலியுங் கடல் கடைந்தான்...918, 956 - திருப்புகழ் பார்க்க. "அமுதம் இன்னங் கடைந்திட ஒரு வாலிக்கு வாலில்லையோ" - செந்துர் பிள்ளைத்தமிழ் - 68 10