பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 முருகவேள் திருமுறை 13. திருமுறை 'பழனி சீழலைவரு பழநி மலைதரு பழநி மல்ைமுரு கவிசாகா. "பரவு பரவை கொல் பரவை வண அரி பரவு மிமையவர் பெருமாளே.(78) 178. பொதுமகளிரின்மேலுள்ள ஆசை அற, திருவடி பெற தந்தன தானன தத்தத் தந்தன தந்தன தானன தத்தத் தந்தன தந்தன தானன தத்தத் தந்தன தனதான சிந்துர கூரம ருப்புச் செஞ்சரி செங்கைகு லாவந டித்துத் தென்புற செண்பக மாலை முடித்துப் ப்ன்ைபுள் தெருவூடே சிந்துகள் பாடிமு ழக்கிச் செங்கய லம்புகள் 岔激 ழித்துச் சிங்கியில் செம்பவ ளாடைது லக்கிப் பொன்பறி விலைமாதர், வந்தவ ராரென క్టీల్డి கொங்கையை #.o.o. ந் திழ்த்தித் கண்பட சிமஞ்ச் ராடிமி னுக்கிப் பஞ்சணை தனிலேறி. மந்திர மோகமெ ழுப்பிக் கெஞ்சிட முன்றலை வாயி லடைத்துச் சிங்கிகொள் மங்கைய ராசைவி லக்கிப் பொன்பத மருள்வாயே: 1. பழனி - கனியை யொத்தவள். fo 2. மலைவரு பழ நிமலை - மலையரசனுக்குப் புத்தியாக வந்த பழைய நிர்மலி. 3. பரவு பரவை கொல் - பூரவிய சமுத்திரத்தின் மீது பாணப் பிர யோகஞ் செய்த " காபுரிக்குப் ப்ேரன்கக்கு நீ ஹிகாட்டென்று போய்க் கடல் திக் கொளுந்த வர்கைச் சிலை வன்ளத்தோன்" - (கந்: அலங்காரம் 54). கடல் கிடக்க அணைகட்ட வேண்டி_பூரீராமபிரான் வருணன் வரவை எதிர்பார்க்க, அவன் வராததனால் கோபித்துக் கடல்மீ அத்திரத்ை எடுக்க வருணன் ப்யந்து வந்து பூ_iராமரைச் சரணடைந்த வரலாறு இது. 4. பரவை வண அரி - கடல் வர்ணத்தையுடைய விஷ்ணு. 5. சிங்கி - சிங்கத்தின் இடைபோன்ற இடை 6. மஞ்சள் நீராடி