பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/619

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 258. அடியர் சபையிற் சேர தனத்தன தானம் தனத்தன தானம் தனத்தன தானம் தனதான மருக்குல மேவுங் குழற்கனி வாய்வெனன் மதிப்பிள வாகும் நுதலார்தம். மயக்கினி லேநண் புறப்படு வேனுன் மலர்க்கழல் பாடுந் திறநாடாத், தருக்கனு தாரந் துணுக்கிலி லோபன் சமத்தறி யாவன் பிலிமுகன். தலத்தினி லேவந் துறப்பணி யாதன் தனக்கினியார் தஞ் tசபைதாராய், குருக்குல ராஜன் தனக்கொரு துாதன் குறட்பெல மாயன் நவநீதங். குறித்தயில் நேயன் திருப்பயில் மார்பன் குணத்ரய நாதன் மருகோனே: #திருக்குள நாளும் பலத்திசை முசும் சிறப்பது றாஎண் டிசையோடும். 'பணியாதன் பணியாதவன். (இடைக்குறை) " இசை பாடலும், பரித்தனைப் பணிவார் வினைபாறுமே (பரிந்த (வ)னைப் பணிவார்)" என்புழிப் போல (அப்பர் W. 34 - 10) " உன் அடியார் வாழ்சபையின் ஏற்றி" என்றார் பிறிதோரிடத்து - திருப்புகழ் 1168 அடியார் சபையில் இருந்தால் நமது வினை ஒழியும் என்பது மறை நூல் துணிபு. "விண்டொழிந்தன நம்முடைய வல்வினை" நாதன் மெய்த் தொழில்புரிதொண்டரோ டினிதிருந் தமையாலே". சம்பந்தர்-II-106 -2 4ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த அருணகிரியார் காலத்திலேயே - தணிகை மலையின் அடிவாரத்தில்உள்ள சரவணப் பொய்கைமிக விசேட தீர்த்தமாக விளங்கிற்று என்பது இதனால் தெரிகின்றது. இச்சரவணப்பொய்கை குமாரதிர்த்தம் எனவும் பெயர் பெறும் திருத்தணிகைக்குச் செல்பவர் இந்தத் தீர்த்தத்தில் ஸ்நாநம் செய்வதுதான் விசேடம் நூற்றெழுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த கச்சியப்பமுநிவர். 20