பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/729

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை கற்ப கப்பு னக்கு றத்தி கச்ச டர்த்த சித்ர முற்ற கற்பு ரத்தி ருத்த னத்தி லனைவோனே. கைத்த ரக்கர் கொத்து கச்சி னத்து வஜ்ர னுக்க மைத்த கைத்தொ ழுத்த றித்துவிட்ட பெருமாளே (53) 302 கதிபெற தனன தத்தன தனண தத்தன தனன தத்தன தனதான மலைமு லைச்சியர் கயல்விழிச்சியர் மதிமு கத்திய ரழகான மயில் ந டைச்சியர் குயில்மொ ழிச்சியர் மனது ருக்கிக ளனைமீதே, கலைநெ கிழ்த்தியே உறவ ணைத்திடு கலவி யிற்றுவள் பிணிதீராக். கசட னைக்குண அசட ணைப்புகல் கதியில் வைப்பது o மொருநாளே, tகுலகி ரிக்குல முருவ விட்டமர் குலவு சித்திர முனைவேலா. குறவர் பெற்றிடு சிறுமி வைப்புணர் குமர சற்குண மயில்வீரா, தலம திற்புக லமர #ருற்றிட: தனைய கற்றிய so அருளாளா. தருதிரைத்தெழு பொழில்மி குத்திடு தனிம லைக்குயர் பெருமாளே.(54) கொடிச்சி என்றும் பாடம் tகுலகிரி - கிரெளஞ்சம் - குலகிரி குத்துப் பட திருப்புகழ்-1. #உற்ற இடர்.