பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 447 காட்டில் (வந்த) தலைமான் மகளாகிய வள்ளியை அவளது கூச்சம் ழிய அணைந்த வேளே! ஒளிவீசும் ปัญจาบุกิ ที่ล้ํา வீற்றிருக்கும் பெருமாளே! (கழலோசையிலே பரிவாகும்படி....அருள்வாயே) 191 உருவேற ஏற மிகச் செபித்து - அங்ங்னம் செபித்தலால் உன்னை மறவாமலிருக்கவும் - மனம் துயரந்தருகின்ற மார்க்கங்களில் திரியாதிருக்கவும். சொல்லிச் சொல்லிப் பயில்கின்ற ஆறெழுத்து மந்திரத்தின் அருட்பயனாக இம்மை மறுமைச் சுகங்களை (நல்வாழ்வை) (அடியேனுக்கு) அருள்புரிவாயாக சிவபிரானது திருமொழிகளான வேத சிவாகமங்களை அறிந்தவனே! பழநி மலையில் வீற்றிருந்தருளும் வேலனே! அசுரர் கூட்டங்களை ஒடுக்கியும், நன்றாக வாழுமாறு தேவர்களைச் சிறையினின்று மீட்டும் - (அருளிய) பெருமாளே! (இகபர செளபாக்யம் அருள்வாயே) 192 வரதனே!( வேண்டுவோர் வேண்டுகின்ற வரங்களை அளிப்பவனே!) மணியே! (கண்ம்ணியே! கேட்டதைக் கொடுக்கும் சிந்தாமணியே!) நீ என்று துதிப்போ மானால், ஆய்ந்து பார்த்தால் - கைகூடாதது எது உண்டு (எல்லாம் கைகூடும் என்றபடி); எது தான் ஆதில் வாராது - (எந்தக் காரியம்தான் அங்ங்ணம் துதித்தலாற் கைகூடா து! எல்லாம் கைகூடும் என்றபடி) இரசவாதம் முதலியவைகளால் (பாதரசம் முதலியவற்றால்) பொன், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி, ಫ್ಲಿ! தரா, துத்தநாகம், வெண்கலம் ஆகிய ஒன்பது லேர்க்ங்கள்ை,