பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/697

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 288. பொது மகளிர் நட்பு அற தானா தனத்ததன தானா தனத்ததன தானா தனத்ததன தனதான கூர்வேல் பழித்தவிழி யாலே மருட்டிமுலை கோடா லழைத்துமல - ரணைமீதே. 'கோபா விதழ்ப்பருக மார்போ டணைத்துtகணை கோல்போல் சுழற்றியிடை யுடைநானக், கார்போல் குழற்சரிய வேவா யதட்டியிரு காதோலை யிற்றுவிழ விளையாடுங். காமா மயக்கியர்க ளுடே களித்துநம கானு ருறைக்கலக மொழியாதோ: #வீராணம் வெற்றிமுரசோடே தவிற்றிமிலை வேதா கமத்தொலிகள் கடல்போல. வீறாய் 鸞" ரிறக்கவிடும் வேலா திருத்தணியி லுறைவோனே, Sமாரோ னிறக்கநகை தாதா திருச்செவியில் மாபோ தகத்தையருள் குருநாதா. மாலோ னளித்தவளி யார்மால் களிப்பவெகு மாலோ டனைத்துமகிழ் பெருமாளே. (40) 'கோபம் - இந்திரகோபம் தம்பலப்பூச்சி t கணை கண்ணை.

  1. வீராணம் என்பது ஒருவித வாத்தியம்.

S மன்மதனை விழித்து எரித்தார்; திரிபுரத்தைச் சிரித்து எரித்தார் சிவபிரான் என்பது புராண வழக்கு அங்ங்ணம் இருக்கத் திரிபுரத்தை விழித்து எரித்தார் என்றும் (திருப்புகழ் 285) மன்மதனைச் சிரித்து எரித்தார் என்று இப்பாடலிலும், அருணகிரியார் கூறினது கவனிக்கற்பாலது. திரிபுரத்தை விழித்துச் சிரித்தார் என்றும், மன்மதனைச் சிரித்து விழித்தார் என்றும் கொள்வதே பொருந்தும், தேவாரத்திலும் வாலிய புரத்திலவர் வேவ விழி செய்த (சம்பந்தர் II.343), புரங்கள் தியெழ விழித்தனர்'