பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

642 முருகவேள் திருமுறை (6ஆம் திருமுறை 448. வேலை மறவாமை தனதன தனந்த தான, தனதன தனந்த தான தனதன தனந்த தான தனதான மலரணை ததும்ப மேக குழல்முடி சரிந்து வீழ மணபரி மளங்கள் வேர்வை யதனோடே. வழிபட இடங்க ணாட பிறைநுதல் புரண்டு மாழ்க வணைகலை நெகிழ்ந்து போக இளநீரின், முலையினை ததும்ப நூலின் வகிரிடை சுழன்று வாட முகமுகமொ டொன்ற பாய லதனுாடே. * முதுமயல் கலந்து மூழ்கி மகிழ்கினும் அலங்க லாடு முடிவடிவொ டங்கை வேலு மறவேனே, சிலைநுத லிளம்பெண் மோகி சடையழகி யெந்தை பாதி tதிகழ்மர. கதம்பொன் மேனி պ6oւoւսո6Սո சிறுநகை புரிந்து சூரர் கிரிகட லெரிந்து போக திகழயி லெறிந்த ஞான முருகோனே: கொலைமி பயின்ற வேடர் மகள்வளி மணந்த தோள குணவலர் கடம்ப மாலை யணிமார்பா கொடிமின லடைந்த சோதி மழகதிர் தவழ்ந்த ஞான குலகிரி மகிழ்ந்து மேவு பெருமாளே. (16)

  • கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை மொண்டுண்டயர்கினும் வேல் மறவேன்' . கந்தர் அலங் 37.

t மகிழ் மரகதம் பெண் ஆகம் அயலணி - திருப். இருவினை"