பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மென’பற் றுருகிf மு. கந்திட் டனைமுலை யுண்டித் தரகொடு + வுண்கிச் Xசொலிவளர் வளத்தொ டளைமல சலத்தொ Oடுழைகிடை துடித்து தவழ்நடை வளர்த்தி யெணதகு வெண்டைப் பரிபுர தண்டைச் சரவட முங்கட் டியல்முடி பண்பித் தியல்கொடு விதித்த முறைபடி படித்து மயல்கொள தெருக்க ளினில்வரு வியப்ப இளமுலை விந்தைக் கயல்விழி கொண்டற் குழல்மதி **துண்டக் கரவளை கொஞ்சக் குயில்மொழி விடுப்ப துதைகலை நெகிழ்த்தி மயிலென நடித்த வர்கள்மயல் fiபிடித்திடவர்வரு வழியேபோய்ச் சந்தித் துறவொடு பஞ்சிட் டனைமிசை கொஞ்சிப் பலபல விஞ்சைச் சரசமொ டனைத்து மலரிதழ் கடித்து இருகர மடர்த்த குவிமுல்ை யழுத்தி யுர #மிடர் சங்குத் தொனியொடு பொங்கக் குழல்மலர் சிந்தக் கொடியிடை தங்கிச் சுழலிட சரத்தொ டிகள்வெயி லெறிப்ப மதிநுதல் வியர்ப்ப பரிபுர மொலிப்ப எழுமத சம்பத் திதுசெய லின்பத் திருள்கொடு வம்பிற் பொருள்கள்வ ழங்கிற் றிதுயினை சலித்து வெகுதுய ரிளைப்பொ டுடல்பிணி XX பிடித்தி டனைவரும் நகைப்ப கருமயிர் நிரைமேவித்.

  • பற்றுருகி - பாசத்தினாலுருகி. f முகத்தல் - தாங்கி எடுத்தல் முந்தி வந்திறைஞ்சினானை முகந்து யிர் மூழ்கப் புல்லி" . கம்பராமா - கும்பகர்ணன் -129,
  1. உண்கி உண்டு - Xசொலி - சொலித்து, O உழைகிடை - உழைத்துக்கிடந்து. * துண்டம் . முகம் (பிங்கலம்) tt பிடித்திட அவர் வரு எனப்பிரிக்க # மிடறு என்பது சந்தநோக்கி மிடர் என்றாயிற்று மிடறு, கழுத்து. XXபிடித்திட அனைவரும் எனப்பிரிக்க