பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/741

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற

  • மைந்துமயி லுடனாடி வரவேனும்:

t புண்டரிக விழியான அண்டர்மகள் மணவாள புந்திநிற்ை யறிவாள வுயர்தோளா. பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு

  1. பொன்பரவு கதிர்வீசு வடிவேலா!

Xதண்டரள மணிமார்ப Oசெம்பொனெழில் செறிருப

  • தண்டமிழின் மிகுநேய முருகேசா. சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான

தண்சிறுவை தணில்மேவு பெருமாளே.(1)

  • மைந்து - வலிமை

t புண்டரிக விழி - முண்டக மலர்ந்ததன்ன (மூவிரு முகமும்) கன்னும் - கந்த புரா 44.235

  1. பொன் - தேவகுரு பிரகஸ்பதி பரவினது: (1) சூரனாதிய அசுரர்களின் வரலாற்றைப் பிரகஸ்பதி முருகவேளுக்கு அவர் கேட்டபோது எடுத்துரைத்து எல்லாம் தெரிந்த நின்முன் நான் இவ் வரலாற்றை உரைத்த பிழையைப் பொறுத்தருள வேண்டும்' எனக் கூறிப் பணிந்தனர். முருகவேளும் "கூறுக" என யாம் கேட்க நீ கூறினாய் - ஆதலின் பிழையொன்றும் இல்லை எனக் கூறிப் பிரகஸ்பதியைத் தேற்றினர். பொறுத்தி யென் குற்றம் என்று பொன்னடித் துணையைப் பொன்னோன்...அன்பிற் பூண்டு வணங்கினன் தொழுது போற்றி" "கதிர்வே லண்ணல் எம் முரை கொண்டு சொற்றாய் உறத்தகு பிழையில் யாதும் உன்னலை இருத்தி என்றான்" - (கந்த புரா - 2-43-138)

முருகன் குழந்தையாய் விளையாடின பொழுது தன்னை எதிர்த்த இந்திரனாதி தேவர்களை மாய்த்தனன் - இதை நாரதர் மூலம் அறிந்த தேவகுரு முருகவேளிடம் சென்று அவரைப் போற்றி இறந்துபட்ட தேவர்கள் உயிர் பெற்றெழுமாறு செய்தனர். 'பொன்னவன்.வேண்டிட வான் மன்னவனாதியர் . அந்நிலை எழும்வகை அருள் செய்தானரோ" . கந்த புரா I-74-78 x தரளமணி மார்பன் - "முத்தணியும் உரமும்" திருப்புகழ் 675. O எழில் செறிருப 'அந்தம் வெகுவான ரூபக்கார", "அழகான மேனி தங்கிய வேளே", மற்றவர் ஒப்பில ரூபா" - திருப்புகழ் 41, 101, 838. 曹曹 தமிழின் நேய தமிழ்க்கு நல்ல தண்டமிழ் முருகன்" திருவாலவா திருவிளை (4:26, 24