பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/582

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • ஐய ரைய மெய்யர் மெய்ய

ஐய செய்ய கழல்தாராய், வள்ளல் புள்ளி நவ்வி நல்கு வள்ளி கிள்ளை மொழியாலே. மைய லெய்து மைய செய்யில் வையில் வெள்வ ளைகளேற: மெள்ள மள்ளர் கொய்யு நெல்லின் t வெள்ள வெள்ளி நகர்வாழ்வே. # வெய்ய சைய வில்லி சொல்லை வெல்ல வல்ல பெருமாளே.(5) 665. நினைந்துப்ய. தய்ய தய்ய தய்ய தய்ய தய்ய தய்ய தனதான xதொய்யில் செய்யில் Oநொய்யர் கையர் தொய்யு மைய இடையாலுந்: 'ஐயர் ஐய முனிவர்க்கு முனிவனே. 1 வெள்ளம் - மிகுதி # வெய்ய விரும்பத்தக்க - வெய்ய நெய்அவி" - தக்கயாகப்பரணி 506 நாதர் கற்க ஒரெழுத்தில் ஆறெழுத்தை ஒதுவித்த பெருமாளே." எனவருவதைக் காண்க - பாட்டு 327; இறையனாரகப் பொருளுக்குச் சங்கப் புலவர்கள் செய்த பொருள்களில் இன்னது தான் உண்மைப் பொருள் என விளக்கித் தம் மேன்மையை நாட்டின பெருமாள் எனலுமாம் (பாட்டு 350.பக்கம் 378 கீழ்க்குறிப்பு: பின்னும், பிரமனைச் சிறையினின்றும் விட்டு விடும்படி சிவபிரான் சொல்லச் சொன்னார் என்று நந்தி தம்மிடம் வந்து சொன்னபோதும், இறைவனே வந்து நேரிற் கூறியபோதும் சிறையினின்றும் விட முடியாது என்று அவர் சொல்லையும் முதலிற் கடந்து சொன்ன தீரத்தையும் இது உணர்த்தலாம். () நந்தி வந்து கூறினபோது முருகவேள் கூறினது: "அன்ன வூர்தி அருஞ்சிறை நீக்கலன் நின்னையுஞ் சிறை வீட்டுவன் நிற்றியேல் உன்னி ஏகுதி ஒல்லையில்" கந்தபுரா 1-17-13 (ii) சிவபிரான் நேரிற் கூறியபோது முருகவேள் கூறினது: "நின்னை வந்தனை செய்யினும் நித்தலும் தன்னகந்தை தவிர்கிலன் ஆதலால் அன்ன வன்தன் அருஞ்சிறை நீக்கலன்" . கந்த புரா 1-17.28 (தொடர்ச்சி பக்கம் 25 பார்க்க)