பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/596

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவல்லம்) திருப்புகழ் உரை 37 கயிறொ டு லூகலம் உருள-(உலூகலம்) உரலொடு கயிற்றினாற் கட்டப்பட்டு அந்த এই_TaবYGD த்து உருள-உலாவின (கள்வன்) (வெண்ணெய், தயிர் ருடி உண்டவன்), அல்லது உருள உலவி (சகடத்தை) உதைத்தவன்; (அல்லது கள்வனாய்-(கண்டவர்கள்) (அறப்பயந்து-அறப் பயப்பட), மிகப் பயப்படும்படி, காயத்தையும் தமது (கபாலம்) தலை கிழிக்கும்படி நிமிர்ந்து நீண்டு (விதரண மாவலி) கொடையிற் சிறந்த மகாபலிச் சக்கரவர்த்தி அச்சம் உற, மகா விரதசில உருவத்து வாமனனாய்-(வெள்ள வெளுக்கநின்ற) - பகிரங்கமாய் எதிரில் நின்ற நாராயண மூர்த்தியாம் மாமனுடைய (திருமாலுடைய) சேயை குழந்தையாகிய பிரமனைக் கோபித்த தலைவனே! விளைச்சல் உள்ள வயலிடையே சங்குகள் தவழ்ந்து விளையாடுகின்ற வெள்ளி நகரில் வீற்றிருக்கும் வேலாயுதனே! (உன்னை) விரும்பும் தேவர்கள் தம்பிரானே! (மலைகிழவோனென....சாதம் ஒழிந்தவா) திருவல்லம் 669. (நசை) ஈரத்துடன் தோலும், (தசை) மாமிசமும், (துறு) அடைந்துள்ள நீரும், இடையிடையே எலும்பும், எலும்புகளைப் பூட்டியுள்ள பூட்டுப் பொருத்துக்களும்.

  1. மாவலிமுன் நீண்ட உருவம் கொண்டது. பாட்டு 268 பக்கம் 166 பாடல் 458 பக்கம் 24 கீழ்க்குறிப்பு. மாவலியிடம் சென்றது. கள்வனாய் நீண்டது ..."கள்ளக்குறளாய் மாவலியை வஞ்சித்து" பெரியதிருமொழி 5-1-2.

மகாவ்ருதவெள்ள வெளுக்க நின்ற திருக்கோலத்தை "புனையிழை யதிதி தன்பாற் புதல்வனாய்த் தோற்றிப் பூநீர் நனைதரு குடுமி, மார்பில் நயந்தநூல், கரகம், தண்டு துணைதரு கரிய மானின் தோலொடுத் தரியம் முஞ்சி இணையன பிரமசாரி யெனப் புனைந் திலங்கும் எல்லை" என வேதாரணிய புராணம் அகோரதேவர் அருளியது கூறும், X சேய் பிரமன்-பிரமனைக் கோபித்தது.பாடல் 608-பக்கம் 406 பாடல் 571-பக்கம் 308 கீழ்க்குறிப்பு,