பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை நினது தாளை நாடோறு மனதி லாசை விடாமல் | || || IMIT நீமேவி diram Guk n."; ಸಿ. யெதிரி ராவ æ#jś, சிை Ш0ЛТ Gшлтгтл யொrநசிதை. சிநீே “;°: வேளி மீதி லேவீறு ருச தை திறமி யான மாமாயன் மருகோனே; அலைய மேரு மாதரர் பொடிய தாக வேலே அமர தாடி யேதோகை மயிலேறி. அதிக தேவ ரேசூழ உலக நீதி லேகூறும் அருணை 鷲தி லேமேவு பெருமாளே (68) 577. மாதர்மீது மயக்கு அற தானனத் தத்ததனத் தானனத் தத்ததனத் தானனத் தத்ததனத் தத்த தனதான *போககற் பக்கடவுட் பூருகத் தைப்புயலைப் t பாரியைப் பொற்குவையுச் சிப்பொ ழுதிலீயும். போதுடைப் + புத்திரரைப் போலவொப் பிட்டுல்கத் தோரைமெச் சிப்பிரியப் பட்டு மிடியோகத்: த்யாகமெத் தத்தருதற் காசுநற் சித்திரவித் தார்முட் பட்ட Xதிருட் டுக்க விகள் பாடித்.

  • போக கற்ப கடவுட் பூருகம் - இஷ்டபோகத்தை யளிக்கும் கற்பமாகிய தெய்வவிருகூடிம் பூருகம் - விருக்ஷம் பாரி - பாடல் 236. 4. புத்திரர் - இவ்வள்ளல்கள் இன்னாரென விளங்க இல்லை. புத்திரனை என்றும் ஒரு பாடம் உண்டு. அது சரியாயின் புத்திரன்' என்றது முடிய ஒரு பொருள் உதவிய புதல்வன்' என 304ஆம் பாடலிற் கூறப்பட்ட வள்ளலைக் குறிக்கலாம். இனி, பிரமது கி.வா. ஜகந்நாதையர் அவர்கள் இது கர்ணனைக் குறிக்கும் என்றும், கர்ணன் உச்சிப்போது மட்டுமே ஈவதை விரதமாகக் கொண்டிருந்தான் என்றும் அக் காரணத்தால் கர்ணன் அரைத் தாதா என்று தனிப் பாடல் ஒன்று கூறுவதாகவும் பின் வரும் வில்லி பாரதச் செய்யுள்கள் சான்றாம் என்றும் பேரன்புடன் தெரிவித்தார். அடுத்த தானமும் பரிசிலும் இரவலர்க் கருளுடன் முற்பகலளவும், கொடுத்து நாயகன் புகுந்தனன் - அன்ன வேதியன் தளர்ந்த என் நடையினாலானதே பிற்பகல் என்று, சொன்ன வேலையில் நகைத்துணக் களிப்பன் நீ சொன்னவை யாவையும் என்றான் வில்லிபாரதம் - கிருஷ்ணன் துாது 239, 240. பின் போதில் வண்மை ஒழிவானை ஒடி அழை என்று பேச" - வில்லி பாரதம் - 9ஆம் போர்-2 X திருடி நெருடிக் கவிபாடி' என்றார் பிறிதோரிடத்து. - (திருப்புகழ் 290).