பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 497 641. (சகுடம்) நீர்ச்சேம்பு (கடற்பாசி - முந்தும்) - (உந்தும்) தோன்றிப் பின்னி மேற்பட்டுக் கிடக்கும் (கடல்) - கடல் போன்ற வாழ்க்கைக் கடலைக்கண்டு (உங்கு) (உவ்விடத்தில்) அங்கு அதில் உள்ளம் மகிழ்ந்தும், (தோய் சங்கம் கமுகு) சங்கம் கமுகு தோய் - சங்கு போலவும், கமுகு போலவும் ப்ொருந்திநெருங்கும் அமுதம்பொதிந்த (கண்டம்) கழுத்து: முத்து (மாலை) அணிந்துள்ள (கந்தம்) கழுத்து அடிப்பாகம்: மலர்ந்த தாமரை, அம்பு இவைகளுக்கு ஒப்பான தண்கள்: குமிழம் பூப்போன்ற மூக்கு புருவம் என்கின்ற செவ்விய வில், பெர்லிவு விளங்கும் (மாதர்) அழகு கொண்டதாய் தாமரை மொட்டுப்போன்று, (கெந்தம்) நறுமணமுள்ள புனுகு சட்டத்துடன் சண்பகம் இவற்றின் நறுமணம் கொண்டு, ப்ொருந்தி இரண்டான (தனகனம் பொன்கிரி வணங்கும் பொறிபடும்) பொன்கிரி வணங்கும் பொறிபடும் கனதனம் - பொன்மலையும், (மேருவும்) கீழ்ப்படும்படிச் செய்வனவாய்த் தேமல் பரந்துள்ள க்னத்த கொங்கைகள், செவ்விய பேர்வழிகள், வந்து (அண்) நெருங்கும், சலனம் (அசைவு கொண்டுள்ள) (சம்பு) சம்பை மின்னலுக்கு (ஒன்று) ஒப்பான இடை (பணங்கின்) பணத்தின் - பாம்பின் படம் போன்ற (கடிதடம்) அல்குல் கொண்டவர்கள், அழகிய (பொன்) பொற்காசு (சம்பாதிப்பதிலேயே) (தொடர்) நாட்டம் செல்லுகின்றதென்பதை - (பார்வை) நோக்கமானது (புகலல் கண்டு) சொல்லுவதுபோல வெளிப்படுத்த (அம் சரி கரம் பொன்) அம் கரம் பொன் சரி . அழகிய கையில் உள்ள பொன் ^;; லும், (சரணபந்தம்) காலில் கட்டப்பட்டுள்ளதும், தோதிந்தம் என ப்பதுமான (புரம்) பரிபுரமும் காலணியும், அதனுடன் # சிலம்பும் (பொலி) விளங்கி, (அலம்பும்) ஒலிக்கின்ற, (தாள்) அடியுடன், (ரங்கம் அரங்கில் நாடக் ம்ேடையில் (புணர்வு அணைந் அண்டுவர் ம்) சேர்ந்து பொருந்தி, நெருங்குபவராகிய (பொதுமகளிர்க்கும்) (தொண்டு இடர் கிடந்து) வேலை செய்ய்ம் வேதன்ையிற் ப்ட்டுக்கிட்ந்துண்டு (அந்த), அழகில் ஈடுபட்டுக் கொஞ்சுகின்ற (கடைநாயேன்) கீழ்ப்ப்ட்ட நாயனைய நான்