பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1059

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சிவத்தை யுற்றிடு தூயாது.ாயவர் கதித்த முத்தமிழ் மாலா யோதிய செழிப்பை நத்திய சிலா வீறிய மயில்வீரா, வரைத்த வர்க்கரர் சூrா பாணிய ரதிக்கு ணத்தர் தீரா தீரர்த t மனத்தி யற்படு ஞானா தேசிக வடிவேலா. வருக்கை யிற்கணி சாறாய்! மேலிடு தழைத்த செய்த்தலை யூடே பாய்தரு ந்து வக்கு வாழ்வே தேவர்கள் மருதது وا- ԱՔ பெருமாளே.(1) திருப்பந்தனை நல்லூர். (இது திருவிடைமருதுார் ரெயில்வே ஸ்டேஷனுக்கு வட கிழக்கு 71/2-மைல் குற்றாலம் ஸ்டேஷனுக்கு வடமேற்கு 6மைல் திருஞானசம்பந்த ஸ்வாமிகள், திருநாவுக்கரசு ஸ்வாமிகள் ஆகிய இருவர் பாடல் பெற்றது.) 854. மாயை நீங்க தனதந்தன தனதந்தன தனதந்தன தான தனதந்தன தனதந்தன தனதந்தன தான தனதந்தன தனதந்தன தனதந்தன. தானத் தனதான xஇதசந்தன புழுகுஞ்சில மணமுந்தக விசி யனையுந்தன கிரிகொண்டினை யழகும்பொறி சோர இருளுங்குழல் மழையென்பOந வரச்ங்கொளு மோகக் குயில்போலே. இடையுங்கொடி மதனன்தளை யிடுகுந்தள பார இலையுஞ்சுழி தொடைரம்பையு மமுதந்தட மான இயலங்கடி தடமும்பொழி மதவிஞ்சைகள் பேசித் தெருமீதே,

  • இது முருகவேளுக்குத் தமிழின் மீதுள்ள ப்ரீதியைக் காட்டும். f சிவபிரானது மனத்தே விளங்கும் தேசிகர்-வேலர். 'மத்தச் சடைப் பரமர் சித்தத்தில் வைத்த கழலோனே" "நட்டமிடும் உத்தமர் நினைக்கு மனமொத்த கழல் வீரா" # மேலிடுமேலிட்டு (திருப்புகழ் 306, 312) X 608-ஆம் பாடலின் சந்த இசை கொண்டது இப் பாடல். 0 நவரசமாவன:- சிங்காரம், ஆசியம். கருணை, ரெளத்திரம், வீரம், பயம், குற்சை (அருவருப்பு), அற்புதம், சாந்தம்