பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஜயமங்கலம்) திருப் புகழ் உரை 735 விஜயமங்கலம் 940. (கலவியில் சேர்க்கையில் உண்டாகும்) ஊடற் கலக பரபரப்பால் கண் மலர் சிவக்க, பூண்டுள்ள முத்துமாலை முதலிய மாலைகள் கழன்று விழ, (புட்குரல்) வண்டு முதலியவற்றின் (சாரீரம்) ஒலிகளை வெளிப்படுத்த அழகிய பருத்த கொங்கைகளைக் கண்டு (கோமாளம் கி) பெருங்களிப்புடன் குதித்து மகிழ்பவனாய் - பல நகக்குறிகள் உண்டாகச் சிறந்த், வெவ்வேறு வகையான (கலவி) புணர்ச்சிகளைச் செய்து உள்ளத்தில் - பால்போலவும் தேன்போலவும் இனிக்கும் வாயிதழ் அமுதன்ன ஊறலைச். செலுத்தி, மெல்லிய வேய் (மூங்கிலனைய) தோளோடு தோள் இணைந்துபட, நிலைமை தளர்ந்து, இளைத்து ஏராகும் ஆருயிர் அழகாயிருக்கும் (நல்ல) அரிய உயிர் (இளைத்து) சோர்வு அடைந்து பொருந்திய உந்தியில் வயிற்றின்மீது போய் விழுகின்ற காமப்பற்று வெளிக்காட்டும் குமண்டை இட்டு) களிப்புக் கூத்தாடி, தணிவுபெறாத 鷺 = శీఘ్షినీ • ส่งเธ์ .# மாதர்களுக்கு அடிமைப்பட்டு அவர்கள் இட்ட வேலைகளைச் 醬 உனது (வீரக் கழிலணிந்த சிறப்புற்ற திருவடிகளை நான் இனி மறக்கமாட்டேன்; உலக்கையைக் (கண்டம் இட்டு) துண்டு துண்டாகப் பொடிப் பொடியாக ராவித் துள்ளாக்கி, ஆகாயம் மேலே விரிந்துள்ள (நடுக்) கடலில் அப் பொடிகள்ைச் சேரும்படிச் செய்து, கூட்டமான ஆயர் அனைவரும் சேர (அல்ல தம் இேநீட்க் ಶ್ಗ ဂ္ယီဒီ့ဂီဲို - 'ನ್ತಿ? சேரியில் குழந்தையாய் வளர்ந்தும். (விளையாடின) ஞானம் சிறந்த சக்ராயுதக் கையனான அல்லது - சக்கரத்தை ஏந்தியவரும், ஆதாரம காபபவருமான நாராயண ர்த்தியின் மருகனே!(ஐந்தெழுத்து)மந்திர்த்தின் (பஞ்சாட்சரத்தின் மூலப் பொருளானவரும், (பிரம கபாலத்தைக் கையில் ஏந்தினவரும், பாம்பைக் கையிற் (கங்கணமாக) வளையாகக் கொண்டவரும், பூதகணங்களைக் கொண்ட தலைவருமான ஈசனுடைய பிள்ளையே! வயலூரானே!