பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 - தமிழ் நூல் தொகுப்புக் கலை மிகச் சிறந்ததும், பலரும் அறிந்ததும், பல ஆங்கிலத் தொகைநூல்களுக்கு முன்னோடியானதும் ஆகிய Tottel's Miscelany என்னும் இத் தொகைநூலிலுள்ள பாடல்களின் விவரம் வரும்ாறு:--இதில், வியட், (Watt) என்னும் பாவல ரின் நாற்பது பாடல்கள் உள; இவற்றுள் சில, பதினான்கு அடிப் பாடலாகிய 'Sonnet என்னும் வகையைச் சேர்ந்தன; சில, Rondeau என்னும் மண்டலப் பாவகையைச் சேர்ந்தன. இப் பாடல்களுடன், சர்ரே' (Surrey) என்பவரின் தொண் ணுற்றாறு பாடல்களுமுள; இவற்றுள்ளும் Sonnet வகைப் பாடல்கள் நிரம்ப உண்டு. இவ் விருவர் பாடல்களுடன், "நிகோலஸ் கிரிமால்டு (Nicholas Grimald), லார்டு வாக்க'; (Lord Waux) முதலியோர் பாடல்கள் பலவும் தொகுக்கப்பட் டுள்ளன. 1557 வரையும் அச்சிடப்படாதிருந்த வியாட், சர்ரே முதலியோர் பாடல்கள் Totel's Misceliany என்னும் பெயரில் அச்சிடப்பட்டுப் பெரும் பெயர் பெற்றன. 1557 - இல் வெளியான இந்தத் தொகைநூல் இந்த அள வோடு முற்றுப்புள்ளி வைக்கப் பெறவில்லை. அடுத்து வந்தவர் கள், இந்தத் தொகைநூலில் இன்னும் சிற்சில பகுதிகளைச் சேர்த்து, மேலும் மேலும் புதுப் பதிப்புக்கள் வெளியிட்டனர். @#UTsūlā ‘A Handful of Pleasant Delights’ argårgy Ib Loui தொரு பகுதி சேர்க்கப்பெற்று, 1566 - இல், புதிய பதிப்பு Qais futujjgy. 1576 – Qā’, ‘The Paradise of Dainty Devices’ என்னும் ஒரு புதிய பகுதி இணைக்கப் பெற்று, மேலும் ஒரு Hàu L'Éull assāşş. 1578 – Qāī, ‘A Gorgeous Gallery of Galani inventions என்னும் ஒரு பகுதி சேர்க்கப்பட்டு மற்று மொரு புதிய பதிப்பு வெளிப்போந்தது, இத்தகு தொகுப்பு வெளியீடுகள் பதினாறாம் நூற்றாண்டு முழுதும் தொடர்ந்து கொண்டிருந்தன. Tottel's Miscellany (păsirgpgaura 1557 - g)á, Garoflut யிற்று. அடுத்தாற்போல் 1559 – Qā ‘A Mirror for Magistrates' (தீர்ப்பளிக்கும் நடுவர்கட்காக ஒரு கண்ணாடி) என்னும் தொகைநூல் வெளியாயிற்று. இது பதினாறாம் நூற்றாண்டின் மிகப்பெரிய இலக்கிய ஆக்கப் படைப்பாக மதிக்கப்பட்டது.