பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக மொழிகளில் நூல் தொகுப்புக் கலை 41 - இல் முதல்முதலாக அச்சிட்டு வெளிக்கொணர்ந்தார். இந் தப் பதிப்பு வெளியானதிலிருந்து கிரிக் தொகை நூல்களின் செல்வாக்குப் பல மொழிகளிலும் பாய்ந்து பரவத் தொடங்கி யது; அதனால் பல மொழிகளிலும் தொகைநூல்கள் தோன் றத் தொடங்கின. இவ்வளவு பெருமைக்கு உரிய இந்தத் தொகைநூல், அடுத்த பதினாறாம் நூற்றாண்டிலும் பதினேழாம் நூற்றாண் டின் முற்பகுதியிலும் திரும்பத் திரும்பப் பல முறைவெளியிடப் பட்டது. ரிச்சர்டு ஃபிரான்சுவா ஃபிலிப்பிராங்க் (Richard Francois Philippe Brunck) argirl suff, 6.1%.1772-76 gains); a;ma) 3; %, %\f%% @@16fufiuit “Analeeta veterum poetarum Graecorum (Collection of Ancient Greek Poetries-Qg; ma;ramum யான கிரீக் பாடல்களின் தொகுப்பு) என்னும் தொகைநூல் G grgir proh assor, Planudean Anthologica arsorsyth (); ## தொகைநூலே, ஐரோப்பியத்தொகைநூல் உலகில் தனியாட்சி தலைமையாட்சி புரிந்து வந்தது. அஃதாவது, இந்நூல், கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பதினெட் டாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை தனியாட்சி செலுத்தியது 1772-76 ஆம் ஆண்டு காலத்தில் பிராங்க்' என்பவர் Analect veterum poetarum Graecorum' stárgyth @5rta»* TamayQa/a;? யிட்ட பின்னர், இந்த நூலின் செலவாக்குச் சிறிது சிறிதாக மங்கத் தொடங்கியது, ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுக் காலம் தனியாட்சி புரிந்துவந்த இந்த நூலுக்கு, மேலும் ஒரு பெரிய வீழ்ச்சி காத்திருந்தது. அந்த வரலாறு வருமாறு: இ.பி. 980-இல் தொகுத்து எழுதப்பட்ட Palatine Manus. cript என்னும் கையெழுத்துப்படி, கி.பி.1606-07-ஆம் ஆண்டுக் கால அளவில் பிரெஞ்சுப் பேரறிஞர் கிளோதியஸ் சால்மசி ush' (Claudius Salmasius) grgirl sourità, ‘Elector Palatine at Heidelberg என்னும் நூலகத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. இது, கி.பி. 1794-1814 ஆகிய ஆண்டுகளின் இடையில், பதின்மூன்று பாகங்களாக இருமுறை பதிப்பிக்கப்பட்டது முதலாவதாக ‘பிராங்க் (Brunck) என்பவரும், அதன் பின்னர் ஃபிரெடிரிச் ஜகோப்' (Friedrich Jacobs) என்பவரும் இதனை அச்சிட்டு