பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்காலம் 501 ஆங்கிரச-புரட்டாசி - 16 ஆம் நாள். 1-10 - 1932. வள்ளலாரின் 110 ஆம் ஆண்டு வெளியீடு. திருவருட்பா - ஆறாம் திருமுறை ஆறாம் திருமுறை, மேற்குறித்த சங்கத்தால் மேற்குறித்த நாளில் வெளியிடப் பட்டது. அச்சு: குமரன் அச்சக நிலையம், காஞ்சிபுரம். திருவருட்யா திரு . ஆயிரம் 'பரசிவ வணக்கம் முதல் சோதிக் கொடி ஈறாக உள்ள L! Gl) தலைப்புகளில் ஆயிரம் பாடல்கள் இந்தத் தொகுப்பில் உள்ளன. வெளியீடு: சென்னை சமரச சுத்த சன்மார்க்க சங்கம், சென்னை. பதினாறாம் பதிப்பு - 1949. மற்றும், திருவருட்பா வின் உள் தலைப்புகள் கொண்ட பல பகுதிகள், தனித் தனி யாகப் பல முறை வெளியிடப்பட் டுள்ளன. திரு அருட்பா-(ஐந்து வெளியீடுகள்) சென்னை அருட்பா வளாகம் சார்பில், பாலகிருஷ்ணப் பிள்ளை, பின்வருமாறு பதிப்பித்துள்ளார். முதல் புத்தகம் - கீர்த்தனைப் பகுதி - ஆண்டு 1961. ஏழாம் புத்தகம் - முதல்திருமுறை அல்லது பெரு நூல் பகுதி-1956 எட்டாம் புத்தகம் - இரண்டாம் திருமுறையும் மூன்றாம் திரு முறையும் (அல்லது திரு வொற்றியூர்ப் - பகுதி. -1956) ஒன்பதாம் புத்தகம்-ஐந்தாம் திருமுறை அல்லது. திருத் - தணிகைப் பகுதி - 1957. பத்தாம் புத்தகம் - நான்கு - ஆறாம் திருமுறை அல்லது பூர்வஞான சிதம்பரப் பகுதி-1958. திருவருட்பா வரலாற்றுமுறைப் பதிப்பு. முதல் பதிப்பு-24-5-1972. பரி தாபி-வைகாசி-11 ஆம் நாள். சத்திய ஞான சபை நூற்றாண்டு நிறைவு (1872-1972) நினைவு வெளியீடு. தொகுத்து வெளி :* ஊரன் அடிகள். ஜோதி பிரின்டர்ஸ், திருச்சிராப் {..}^Toss,