பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/582

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560 தமிழ்நூல் தொகுப்புக் கலை சூடி, முரசுப் பாட்டு, பாப்பா பர்ட்டு, பாரதி - 66, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், சுயசரிதை, பிறபாடல்கள் மேலும் சில, . . - (பாரதி) தோத்திரப் பாக்கள் வெளியீடு: பாரதி பிரசுராலயம், திருவல்லிக்கேணி, சென்னை. இந்தி பிர்சார பிரஸ், தி.நகர், சென்னை. ஆறாம் பதிப்பு - 1944, உள்ளுறை: ஆறு துணை' என்னும் தலைப்பு முதலாக, 'பூலேர்க குமாரி என்னும் தலைப்பு ஈறாக உள்ள 66 தலைப்பு களில் பாரதியார் பாடியுள்ள பாக்கள் பல தொகுத்துத் தரப் பட்டுள்ளன. தேசிய தங்கள் பகுதி - 1. பாரதி பிரசுராலயம், சென்னை - 12ஆம் பதிப்பு-1945. 'வந்தேமாதரம் முதல் புது வருஷம் வரை 57 தலைப்புகள் உள்ளன. பாரதியார் பாடல்கள் பாரதி பிரசுராலயம் வெளியீடு. அச்சு ஹிந்துஸ்தானி பிரச்சார் பிரஸ், சென்னை. 1948. உள்ளுறை: புதிய ஆத்தி கு டி., முரசுப் பாட்டு, பாப்பா பாட்டு, மூன்று நூல்களின் தொகுப்பு. பாரதியார் பாடல்கள் வேத ரிஷிகளின் கவிதை - 1948. தராசு, சித்தக் *_i & Story thoughts-1948. பாரதி. மணி மலர் (பக்திப் பாடல்கள்).1948. பதஞ்சலி யோக சூத்திரம்-1949, சுய சரிதையும் பிற பாடல்களும் - 1949. இவை ஐந்தும் பாரதி பிரசுராலய வெளியீடு. - பாரதி நூல்கள் - - தமிழக அரசு வெளியீடு-1954, (1) தேசிய கீதங்கள், (2) தெய்வப் பாடல்கள், (3) பல்வகைப் பாடல்கள், (4) முப் பெரும் பாடல்கள் - என நான்கு பாகங்களாக உள்ளது இது.