பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/590

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

568 தமிழ்நூல் தொகுப்புக் கலை உள்ளன. வண்டிக்காரன் முதல் தாலாட்டு வரை மொத்தம் 48 தலைப்புகள் உள்ளன. முதலில் கூறப்பட்டுள்ள பதிப்பில் 'வண்டிக்காரன் முதல் அச்சம் தவிர் - மடமை நீக்கு என்னும் தலைப்பு வரை பல் தலைப்புகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இசையமுது - முதற் பகுதி வெளியீடு: பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி-பழநியம்மா அச்சகம், புதுச்சேரி, திராவிட நாட்டுப் பண்" முதலாக வெற்றிலை வேண்டுமா?" என்பது ஈறாகப் பல தலைப்புகள் உள்ளன. இசையமுது - இரண்டாம் பகுதி காதல், தமிழ், பெண்கள், நாடு, சிறுவர், திராவிடர் ஆகிய தலைப்புகளில் பாடல்கள் உள்ளன. வெளியீடு: பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி. அச்சு விநோதன் அச்சகம், சென்னை. பதிப்பாண்டு 1952. * - இசையமுது என்னும் நூலில், பதிப்புக்குப் பதிப்பு சில வேறுபாடுகள் இருப்பதாகத் தோன்றுகிறது. திராவிடர் திருப்பாடல் - உள்ளுறை: முதல் பகுதி. இராப்பத்து இரண்டாம் பகுதி - காலைப்பத்து திராவிடர் ஒழுக்கம் என்னும் தலைப்பும் உள்ளது. 'பாரதி தாசன் கவிதைகள்-இண்டாம் தொகுதி வெளியீடு: பாரதிதாசன் பதிப்பகம். விநோதன் அச்சகம், சென்னை. முதல் பதிப்பாண்டு 1949. இரண்டாம் பதிப்பு 1952. இரண்டாம் பதிப்பில் சில புதிய பாடல்கள் சேர்க்கப் பட்டுள்ளன. - - so தலைப்புகள்: 1. சிறுவர் ຫrມໍເມth, 2.இயற்கை, 3. காதல், 4.பாரதி, 5. திராவிடநாடு, 6. திராவிடன், 7. பன்மணித்திரள். பல உள் தலைப்புகளும் உண்டு. - பாரதி தாசன் கவிதைகள்-மூன்றாம் தொகுதி வெளியீடு: பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி. அச்சு நவபாரத் பிரஸ், சென்னை. பதிப்பாண்டு: ஆகஸ்ட், 1955.