பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ー二 $36 தமிழ்நூல் தொகுப்புக் கலை திருமால் மீது யமகப் பாடல்கள்- (2) பல்வகைப் பாடல்கள்: சக்தி-முருக தோத்திரங்கள், திருவிளையாடல் புராணத்தோற்றத்தது.அகத்திரம்-ஒேத்தி, ஒட்டக் கூத்தர், கிம்பன், ஒளவையார் முதலியோர் பாடல்கள். ஆகிய மூன்று திரட்டுகள். பின் வருவன தனித்தனி நூல்கள் - 1. பலகவித்திரட்டு, 2. பல பாடல் திரட்டு, 3. பலர் பேரில் பாடிய வண்ணம், 4. பலர்மீது பாடிய கவிகள், 5. தனிப் பாடல், 6. தனிப்பாடல் திரட்டு, 7. தனிப்பாடல், 8. பலர் மீது பாடிய் வண்ணம் 9. பல திரட்டு, 10, தனிப்பர்டல், 11. திரு நாள் வாகனக் கவிகள், 12. வைத்த மாநிதிப் பெருமாள் (கோவலூர்) விடுகவிதைகள், 13. வைத்த மாநிதிப் பெருமாள் வாகனக் கவிதைகள், 14. சித்திரகவிகள்,15. நானாப் பாடல்கள், 16. ஞானப் பாடல்கள்-இவை தனித்தனி நூல்கள். - தனிப் பாடல் - பாய்ச்சனூர் என்னும் ஊரிலுள்ள அந்தணர்களை நோக்கிப் பிறப்பினாலன்றி அறிவினாலேயே சிறப்பு எனக் கூறும் பாடல்கள், விநாயகர் பாடல்கள், வேறுபாடல்கள். சமயோசித செய்யுட்கள், - பட்டினத்தார் முதலியோரின் வேடிக்கையான பாடல் களின் தொகுப்பு. - - த.பா.திரட்டு - 1050 - - காளமேகம் முதலியோரின் 1050 பாடல்கள். சில அச்சிட்டவை; சில அச்சிடாதவை. ..صيــــ” தனிப் பாடல்கள் சரசுவதி, பழநியாண்டார், பழநிவிநாயகர் - இவர்கள்மீது பாடல்கள். மற்றும் பல மாந்தர் மீது பாடிய பாடல்கள். தனிப் பாடல்கள் . -- கடிகை முத்துப் புலவரின் காமரச மஞ்சரிப் பாடல்கள்மேலும் சில தனிப் பாடல்கள். - தனிப் பாடல் - *. அழகிய சிற்றம்பலக் கவிராயர், அவர் குமாரர் குழந்தைக் |