பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/698

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி 691 (4) சுப்பிர்மண்ய ர்த்தி: ஒரு திருமுகம், இரண்டு திருக்கரம். இடதுகை ப்பில்; வலதுகை அபயம். இது திருவிடைக்கழி முருகன் திருவுருவம் போலும். ள்கால் சிக்கும் :న్స్టి கடியிற் கொள இருவி ள்கால் உளத்தோர்க் கஞ்ச விரவும் பயஞ்சா டபயமெனத் தெருள்கால் வலத்தமைத்துத் திகழ்ந்து ர் தமக்கெல்லாம் அருள்கால் விழிச்சுப் பிரமணிய அண்ண்ல் ம் அமைப்போரும்" - ്.ു. ഒ (5) களிற்றுர்திப் பெருமான்: (கஜாரூ ர்த்தி). ஒரு திருமுகம்; இரு விழிகள்; நான்கு திருக்கரங்கள் இட்ப்பக்கம் வர்தம் ஒரு திருக்கரம், சேவல் ஒரு திருக் தரத்தில்; வலது புறத்தில் வேல் ஒரு திருக்கரத்தில், வாள் ஒரு திருக்கரத்தில், 'ஒற்றை முகமும் இணைவிழியும் மும்மைப் பயனும் ஒருங்களிக்கும் கொற்ற வரத மூன்றலைக் குக் குடமோரிரண்டும் இடங் கதிர்ப்ப மற்றை வலப்பால் மணிவேலும் வாளுங் கதிர்ப்பக் கரநான்கும் பெற்ற மதவெங் களிற் றுணர்திப் பெருமான் உருவம் அமைப்போரும் தணிகைப் புராணம் அகத்தி. 68 - (இ) சரவணபவ மூர்த்தி: திரு ம் ஆறு: திருக்கரங்கள் -- ಶ್ಗಣ್ಣ திருக்கர்ங்களில் விள்ங்குவன் வேல், கேடயம், - - H. தாமரை, கோழிக்கொடி, கதை, உளி, அம்பு, வாள், வரதம், அபயம், வில். "ஞாங்கர்ப் படைகே டகங் கண்டை நளினம் சேவல் கதை இடங்கம் ஓங்கும் பகழி வாள் வரதம் ஒளிரும் அபயம் சிலையவை தாம் தாங்கும் கரங்கள் ஈராறும் தயங்கும் வதனம் ஓராறும் ஆங்க விளங்க அருட்சரவ ணபவனி உருவம் ஆக்குநரும்" தணிகைப்புராணம் - அகத்தி. 69. (7) கார்த்திகேய | திரு ம் ஆறு, திருக் கரங்கள் ; இடது திருக்கரங்களில் - குலிச்ம், கேட்கம், வர்தம்; வலது ; ல் - வேல், வாள் அபயம், இம் மூர்த்தி பயம் ႕ႏိုင္လို႕ பிணி இவைகளை நீக்குவர். சீர்த்த குலிசம் கேடகமே செழித்த வரதம் இடப்பாலும் கூர்த்த மணிவேல், வாளபயம் குலாவு வலப்பாலும் கவின ஏர்த்த மலர்க்கரமும் இலங்கும் வதனம் ஓர்ாறும் சூர்த்தபினிகள் தபுங்கார்த்திகேயன் உருவம்தொகுப் போரும் தணிகைப் புராணம் - அகத்தி. 70,