பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/569

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா می === Ꮌ68 368.அவாஇல்லார்கு இல்லாகும் துன்பம் அஃது தவாஅது மேன்மேல் வரும் பொருள் விளக்கம்: அவா இல்லார்க்கு பேராசை இல்லாதவர்களுக்கு துன்பம் - உடல் வருத்தம், மனவருத்தமாகிய வேதனைகள் இல்லாகும் = எல்லாம் இல்லாமல் போகும் அஃது உண்டேல் - அப்படியின்றிப் பேராசை நிரம்பிவிட்டால் தவாஅது துன்பங்கள் ஒழியாது. மேன்மேல் = அதிகத்திற்கும் அதிகமாக வரும் = வந்து கொண்டே இருக்கும் H சொல் விளக்கம்: துண்பம் - மனவருத்தம்; தவா = ஒழியாத உண்டேல் நிரம்ப இல் = இல்லை; மேன்மேல் = அதிகம் அதிகம் முற்கால உரை: அவா இல்லாதார்க்கு வரக்கடவது ஒருதுன்பமும் இல்லை. ஒருவர்க்குப் பிற காரணங்கள் எல்லாம் இன்றிப் பழுதொன்று உண்டாயின் அதனாலே எல்லாத் துன்பங்களும் முடிவின்றி இடைவிடாமல் வரும். தற்கால உரை: ஆசையற்றவர்களுக்கு ஒரு துன்பமும் இல்லை. ஆசையொன்று ஏற்பட்டு விட்டாலோ துன்பங்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக ஒழியாமல் மேலும் வந்து கொண்டுதானிருக்கும். புதிய உரை: r" அவா அற்றவர்களுக்கு மனதாலும் மெய்யாலும் வேதனைகள் வராமல் அழியும். ஆசையானது மனதிலே நிரம்பிவிட்டால் துன்பங்கள் அழிய ாமல் அதிகத்திற்கும் அதிகமாக ஏற்பட்டு அழித்து விடும். விளக்கம்:

  1. * 軒 o H #. ~ T ஆசையில்லாத நெஞ்சம் களங்கம் இல்லாதது. தெள்ளிய

நீரோடை போன்று தெளிவானது. தூய்மைப் ாத்திரமாக ஒளிர்வது. வாய் மைக்குரிய வாகனமாக மிளிர்வது. அங் கே. துன்பங்கள் தலைகாட்டாது. தொலைந்துபோகும். ஆக, அவா இல்லாத வர்களுக்கு மெய்மை வருத்தும் வாதைகள், மனதை ம!!) க்கும்