பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா --- -- - ---------- -- --- --- - - o - ** = TI - - T. I ** ち | [. 3 பெ தி, Ꮌy ᎧᎼᎢ o I Ꮌ☽Ꭲ { { o, o) || | | | - த. o, Y) of 疇 3) II If I வேதனைகளாவன: 1. அனல் 2. குளிர் 3. இடி 4. புனல் 5. காற்று 6. ஆயுதம் 7. தஞ்ச 8. மருந்து 9. பசி 10. தாகம் 11. நோய் 12. பரிவுணர்ச்சி இந்த வேதனைகளால் கொஞ்சம், கொஞ்சமாக ஆத்மாவைக் கொன்று, உடலைத் தின்று, தீப்பிழம்பாக சினம் தீய்த்துவிடும். அதனால்தான், சினம் என்பதற்கு நெருப்பு என்றும், போர் என்றும் கூறுகிறார்கள். ஆகவே ஆன்மாவைக் காப்பது ஒ வ்வொருவரின் கடமையாகும். 306. சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் ஏமப் புணையைச் சுடும் பொருள் விளக்கம்: சினம் என்னும் = கோபம் என்கிற சேர்ந்தாரை = உற்றார், உறவினர் போன்றவர்களை கொல்லி - நெருப்பாய் அழித்து எமப்புணையை - விடுவதோடு அவனைக் காத்து உதவுகிற இனம் என்னும் அவனுக்குத் துணையாகச் சேரும் கூட்டம் ஆகிய குலத்தையெல்லாம் கடும் - காளவாயில் வேக வைப்பது போல அவித்துக் கொன்று விடும் சொல் விளக்கம்: H # HH 睡 # H. * - i. 2- - --- # சேர்ந்தார் = உற்றார், உறவினர்; கொல்லி சொல்லும் நெருப்பு இனம் = துணையாகச் சேரும் கூட்டம், குலம். ஏமம் = காவல்; புணை = உதவி முற்கால உரை: 睡 軒 1. H = گی=== - ? -: , , Ø சினம் என்னும் நெருப்பு, தனக்கு இனமானவரையே அன்றி. அவருக்கு இனமாகிய ஏமப் புனையையும் கடும். தறகால உரை: சினம் என்னும் சேர்ந்தா ைஒழிக்கும் கெப்பு. ஒருவனுடைய, இன்பத் தெப்பத்தையும் சுட்டெரிக்கும்.

  • -*