பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/619

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாம் நூற்றாண்டு 597 பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்கள் ஆசிரியர் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் திரைப் பட உலகிலும் பெரும் புகழ் பெற்றவர். தொ - பி.கி.பால கிருஷ்ணன். வெ. - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, ஜன சக்தி பிரஸ். 1965.உ - 1. அரசியல் என்னும் பெரிய தலைப்பின் கீழ் 49 உள்தலைப்புகளும், 2."சமூகம் என்னும் பெரிய தலைப் பின்கீழ் 27 உள்தலைப்புகளும், 3. காதல் என்னும் பெரிய தலைப்பின் கீழ் 45 உள் தலைப்புகளும், பல் சுவை என்னும் பெரிய தலைப்பின்கீழ் 14 உள் தலைப்புகளும் உள்ளன. தொகுப் பில் பல இனப் பாடல்கள் உள்ளன. கவியரங்கக் கவிதைகள் ஆ இரகுநாதன் என்னும் திருச்சிற்றம்பலக் கவிராயர். பல கவியரங்குகளில் பாடியவை. வெ. - என் சி பி எச் பிரைவேட் லிமிடெட், சென்னை, ஜெனரல் பிரின்டர்ஸ், சென்னை. 1963. வானொலி கவியரங்கம், கம்பன் திருநாள் கவியரங்கம், பாரதி விழாக் கவியரங்கம், தாகூர் விழாக் கவியரங்கம் முதலிய கவி யரங்குகளில் பாடியவற்றின் தொகுப்பு. இரகுநாதன் கவிதைகள் ஆ-இரகு நாதன் என்னும் திருச்சிற்றம்பலக் கவிராயர், ஸ்டார் பிரசுரம், சென்னை, 1957. நாம் என்னும் தலைப்பு முதல் பல தலைப்புகளில் பாடப்பட்டவற்றின் தொகுப்பு. வாழ்க்கைப் பூங்கா, - ஆசிரியர்-பொற்கோ என்னும் பொன். கோதண்டராமன். வெ - தமிழ்நூற் பதிப்புச் சங்கம், புதுவை. 1965.உ. அரும்பி யல், மொட்டியல், மலரியல், காஇயல், கனியியல், முத்தியல் என்னும் ஆறு பெரிய தலைப்புகளின்கீழ்ப் பல உள் தலைப்பு களில் பாடல்கள் அமைந்துள்ளன. புத்துணர்ச்சிப் பனுவல் ஆ-கவிஞர் சிறு மதுரை சி.சொ. அருணாசலம். பச்சையப் பன் அச்சகம், வேலூர். 1956.எழுமின் அன்னாய் என்பது முதல்