பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514 தமிழ்நூல் தொகுப்புக் கலை 1. எண் R.4977, மிதிலைப் பட்டி-சிங்கார வேலுக் கவிராயரிட மிருந்து 1954-இல் விலைக்குப் பெற்றது. 2. சேக்கிப் பட்டி மு.வீ.மான் விடுதூது. வீரப்ப பூபதி மகன் முத்து வீரப்பன், வீரன்-வள்ளல், R.4978. இதுவும் சிங்கார வேலுக் கவிராயரிடம் விலைக்குப் பெற்றது. (ஆசிரியர் பெயர் தெரியவில்லை) 3. வெ.ரா.து.வி,தாது. ஆசிரியர் மங்கை பாகக் கவிராயரா யிருக்கலாம். வெ.ராசேந்திரன் கல்லக நாட்டில்-செண்பக நல்லூரில் பிறந்தவர் - வள்ளல்-வீரன், R.1750. சென்னைதிருவல்லிக்கேணி எஸ்.வி.துரைராசனிடம் 1948-இல் விலைக்கு வாங்கியது. 4. செ.து. வி.துாது. ஆசிரியர்-சேலம் வெண்ணந்துார் பரமானந்த நாவலர் (செங்குந்தர்). R.1756. எஸ்.வி. துரை ராசனிட மிருந்து 1948-இல் விலைக்கு வாங்கியது. 5. ச.மு.வி.வி.துாது. சங்கரமூர்த்தி சோழநாட்டு ரீகிருஷ் ணனை என்னும் ஊரினர்-வள்ளல். நூலாசிரியர்-திரு விடை மருதூர் சுப்பையர். D.316. நூலகத்திலேயே உள்ள சுவடி. 6. ம.தி.வே.மே.வி.துரது. ஆசிரியர் பெயர் இல்லை. பெண் இறைவனிடம் தூது விடுவது. R.570. நூலாகச்சுவடி, இந்தச் சுவடி,நாங்குனேரி-வானமாமலை மடம்-g இராமானுஜ ஜீயர் சுவாமியிடம் உள்ள பிரதி பார்த்து எழுதி வைத்தது. அரும் பாடு பட்டுப் பெற்ற ஆறு தூது நூல்களின் திரட்டு இது. - * - தூது நூற் கோவை உரை-தி.சங்குப் புலவர், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு-1967. நூல்கள் ஆசிரியர் பெயருடன் வரு மாறு:- - 1. அழகர் கிள்ளை விடு தூது-பல பட்டடைச் சொக்கநாதர்