பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F- டாக்டர் எஸ். கவாாஹ் செல்லையா 524 நவராஜ முன் - முன்னாலேசென்று மேல் = வருங்காலம் கருதி நல்வினை நல்லகாரியங்கள் செய்ய செய்திட படும் = சிறந்த நன்மைகள் ஏற்படும் சொல் விளக்கம்: நா அறிவு, வார்த்தை; செற்று = செறிவு, மிகுதி வி - நிச்சயம்; குள் = கொடுமை; மேல் வருங்காலம் படும் - நன்மைபயக்கும் முற்கால உரை: உரையாடா வண்ணம் நாவை அடக்கி விக்குள் எழுவதற்கு முன், வீட்டிற்கு ஏதுவாகிய அறம் விரைந்து செய்யப்படும். தற்கால உரை: ஒருவர் பேச முடியாதபடி நாவைத் தடுத்து விக்குளானது எழுவதற்கு முன்பாகவே, அதாவது சாவு நெருங்குவதற்கு முன்பாகவே, நல்ல அறச் செயல்கள் அனைத்தும் அவரால் விரைவாகச் செய்து முடிக்கப்பட வேண்டும். புதிய உரை: வார்த்தை தடித்தால், வாழ்க்கையில் கொடுமைகள் நிகழும் என்பதால், தன் வருங்காலம் கருதி, நல்ல செயல்களை முன்பாகவே செய்துவர, சிறந்த நன்மைகள் வாழ்வில் உண்டாகும். விளக்கம்: பந்து விளையாட்டில், தன்னிடம் பந்து, வந்து சேருகிறவரை, ஒருவன் காத்திருந்தால், அதற்குள் எதிரிகளின் இடையூறுகள் வரும். அல்லது பந்தை எடுத்து ஆட முடியாதபடி சிக்கலான சூழ்நிலைகள் ஏற்படும். அதனால்தான், 'பந்துக்காகக் காத்திராதே, பந்தை நோக்கி நீ முன்புறமாக ஒடி விளையாட வேண்டும் என்ற பழ மொழி 1 H உண்டாக்கினார்கள். அதுபோல, நோயில் நலிந்து, பாயில் கிடந்து, சாவில் அழி து போகின்ற காலம் வரை, நீ காத்திருந்து, அதற்குள்ளாகவே )ச் செயல்களை முடிக்க வேண்டும் என்கிறார்கள் உரை ஆசிரியர். ஆனால் நோயில் கிடப்பதற்கும் பாயில் படுப்பதற்கு சாவின் - Պ - i # H. o # - - - - - s - -- * - --- வாயில் துடிப்பதற்கும், மனித உடல் அமையும் என். உண்மையை