பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 தமிழ்நூல் தொகுப்புக் கலை 21. பதிற்றுப்பத்து 6 27. முத்தொள்ளாயிரம் 109 22. பரிபாடல் 6 28. மேருமந்தர புராணம் 1 23. பழமொழி 319 29. யாப்பருங்கலம் 2 24. பாரதம் 33 30. வளையாபதி 46 25. புறநானூறு 105 31. வெண்பாமாலை 75 26. பெரும்பொருள் விளக்கம் 41 நூல்பெயர் தெரியாதவை 13 ஆக மொத்தம் 1570 பாடல்கள் 1570ஆம் பாடலுக்குப் பின்பு, பின்வரும் திருக்குறள் தலைப்புகளும் இத்தனையாவது குறள் என்ற எண்களும் தரப் பட்டுள்ளன. அவை முறையே வருமாறு: - த கையணங் குறுத்தல் - 10 கனவு நிலை யுரைத்தல் - 8 குறிப்பறிதல் - 9 பொழுது கண் டிரங்கல் - 7 புணர்ச்சி மகிழ்தல் - 8 உறுப்பு நலனழிதல் - 2 நலம் புனைந்துரைத்தல் - 10 நெஞ்சொடு கிளத்தல்-7 காதல் சிறப்புரைத்தல் - 2 நிறை யழிதல் - 8 நானுத்துறவுரைத்தல் - 1 அவர் வயின் விதும்பல் - 1 அலர் அறிவுறுத்தல்-4 குறிப்பறி வுறுத்தல்-4 பிரிவாற்றாமை-4 புணர்ச்சி விதும்பல்-2 படர் மெலிந்திரங்கல் - 2 நெஞ்சொடு புலத்தல் - 3 கண்விதுப் பழிதல் - 6 புலவி - 4 பசப்புறு பருவரல் - 3 புலவி நுணுக்கம்-7 தனிப்படர்மிகுதி-6 ஊடலுவகை-7 நினைந்தவர் புலம்பல்-5 ஆக மொத்தம் 25. பதிப்பாசிரியர் வையாபுரிப் பிள்ளை பெரிய அளவில் 48 பக்கங்கள் கொண்ட நூன்முகம் மிக விரிவாக எழுதியுள்ளார். புறத் திரட்டு, திருக்குறளின் பால்-அதிகார முறையைப் பெரும்பாலும் பின்பற்றியுள்ளது. ஒரு சில கடிதப் பிரதிகளில் ‘புறத்திரட்டு' என்பதற்குப் பதிலாக நீதித் திரட்டு என்னும் தலைப்பு தரப்பெற்றுள்ளது. பெரும்பாலான பிரதிகளில் புறத் திரட்டு என்றே உள்ளது.