பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அடுத்துத் தொடர்ந்து பற்றிக் கொண்டே வரும். முற்றிக் கொண்ே வரும். அதைத்தான் புணரி என்ற சொல்லால் அலை என்று குறிப்பிடுகிறார். அலைகளின் இயல்பு ஒயாது, அடங்காது. தொடாமல் இருக்காது. ஒரு முடிவை அடையும் வரைமுடியாது. அதுபோலவே, கோபமாகிய நெருப்பும் கொந்தளிக்கும் கடலில், புயல் வேகத்தில் புறப்பட்ட பொல்லாத அலை என்று குறிப்பிடவருகிறார். கோப அலை கொடுமையில் முடியும். அல்லது கொலையில் முடியும். மரணத்தில் முடியும். அல்லது பல மாற்றங்களில் முடியும். ஆகவே, அக்கினிக்குஞ்சான கோபத்தை மடியில் மட்டுமல்ல, உடலில் எங்கு வைத்தாலும் ஆபத்துத்தான் என்பதை, எட்டாவது குறளில் பட்டவர்த்தனமாகப் பேசுகிறார் வள்ளுவர். 309. உள்ளிய எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின். பொருள் விளக்கம்: உள்ளத்து ஆல் - உள்ளம் முழுவதும் பயங்கர நச்சு எண்ணம் கொண்ட உள்ளான் = பகைவனைப் போல வெகுளி எனின் = கோபத்தைக் கொண்டவன் (அந்த நேரத்தில், அந்த சமயத்தில்) உள்ளிய எல்லாம் : மனதில் உள்ள அந்தரங்கமான கொடிய ஆசைகள் எல்லாம். உடன் எய்தும் உடனுக்குடனே முடித்துவிடும். சொல் விளக்கம்: உள்ளிய மனதில் உள்ள அந்தரங்கமான; உடன் - தாமதமின்றி; எய்தும் நடந்து முடியும் (உள்ளத்து) ஆல் - விஷம்; உள்ளான் - பகைவன், உள்மனிதன் முற்கால உரை: தவம் செய்யும் அவன், தன் மனத்தால் வெகுளியை ஒருகாலம், of 2- * * Fox- .ெ -- -. * ØF) „^ty ○ _* -- . . - or . ." o - s நனையானாயன, தான கருதய ാL1ധി; An:11, ஒ l, of > 1, ... I of 11. தற்கால உரை: - --- ஒருவன் த ன் உள்ளத்தால் சினத் ം്തഃ, 11 1, 1 . . , , , ,

இருப்பானே ஆனால், அவன் நினைத்த கன் ை o ருங்கே அடையப் பெறு வான்.