பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா s எனைத் தொன்றும் எவ்வளவுதான் உலகம் முடிவுவரை எந்தப் பொருள் இருந்தாலும் நல்ல பிற - நன்மை தருகின்ற ெ பாருள்களில் (அவை எல்லாம்! வாய்மை இன் வாய்மை போன்ற இனியது எதுவும் இல்லை சொல் விளக்கம்: இல்லை . இம்மை, இப்பிறப்பு: எனை எவ்வளவு: தொன்றும் ஊழ், உலக முடிவு இன் - இனிய, நல்ல, நன்மை தருகிற முற்கால உரை யாம் மெய் நூல்களாகக் கண்ட நூல்களுள் யாதொரு தன்மையானும் வாய்மையின் மிக்கனவாகச் சொல்லப்பட்ட பிற அறங்கள் இல்லை. தற்கால உரை: யாம் உண்மையாகக் கண்ட அறங்களுள் உண்மையைச் へ - _* - - + - # * ~, - + --- -- + + * - * - சொல்லுதலைக் காட்டிலும் சிறந்தனவாகக் கூறத்தக்க பிற அறங்கள் வேறு எவையும் இல்லை. புதிய உரை: Զ_ (ՅՆ) 55 [ Ը (Is | | புெ Ꮗ) I ᏊᎼ❍ ; ] இ @5 அ, 3) Լ1 .2 1 إس)| எந த I_1 \of 1 / ாரு ᎼᎼ☽ ❍ .Ꮈ . காட்டிலும், இப் பிறப்பில், யாம் உண்மையாகக் கண்டறிந்த பொருள்களில், வாய்மையைவிட நன்மைதரும் இனிய பொருள் வேறு எதுமே இல்லை. விளக்கம்: இயற்கை என்ற சொல் இயல் கை என்று பிரிகிறது. இயல் என்றால் ஒழுக்கம். கை என்றால் ஒழுக்கம். ஒழுக்கத்தின் உறைவிடமாகத் தொடர்ந்து நடைபெறும் தொழில் இடமாக, உயிர்களுக்கு எல்லாம் உதவுகிற திருவிடமாக, எப் பொழுது ம் இயங்கிக் கொண்டு இருக்கும் நடைத் தளமாக யாவரையும் காக்கும் அடைக்கலமாக, தவறாது பேணும் காய் நிலமாக இயற்கை விளங்குவதால்தான், அதற்கு ஈடு இனை ஏதுமில்லை என்றார்கள். அதனால்தான் வள்ளுவரும் ஒழுக்கத்திற்கு இயற்கையை உlெ 6ᎼY LL) (I / | Jo, க் சி, ாட் | | óᎼᎢ : ] i. ..") (ol 9, نها "I s ஸ் ՝ ,Ն՝ s] If இ ருக் 3, ப் од. is, i. கக் ം്.', i. காட்டிலும், மனிதகுல ஒழுக்கமே சிறந்தது என்பதை வாய்பை லம் - + -: . o - - - o, - : - - - : * Tw . + --- - - 9, П i Lj. இந்த TTT 00S0STS 0TT S 00S TTTTS MM 000 S 000S TTS 00S பராமரிப்பு, உயர்ந்த பாதுகாப்பு என்று புத்தாய்ப்பாக புக் .